உங்கள் கை ஓட்டை கையா என்பதை கண்டறிவது எப்படி? மேலும் அதற்க்கான பலன்கள்..!

உங்கள் கையில் ஓட்டை இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் | Hand Astrology in Tamil

Hand Astrology in Tamil – வணக்கம் நண்பர்களே.. ஜோதிடத்தில் பலவாகிய விஷயங்களை இருக்கும். ஒருவரது வாழ்க்கையை மற்றும் அவர்களை குறித்த குணாதியங்களை அறிவதற்கும் பலவழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று தான் கை ஜோசியம். ஒருவரது கையை வைத்து அவர்கள் வாழ்கை எப்படி இருக்கும் மற்றும் அவர்கள் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய முடியும் அந்த வகையில் நாம் இன்று கை ஜோசியகத்தில் உங்கள் ஓட்டை கையா என்பதை கண்டறிவது எப்படி? நமக்கு ஓட்டை கை இருக்கிறது என்றால் அதற்க்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி அறிவோம் வாங்க.

உங்கள் கை ஓட்டை கையா என்பதை கண்டறிவது எப்படி?

மேல் படத்தில் காட்டியுள்ளது போல் உங்கள் கைகளில் வைக்கும் பொழுது. உங்கள் விரல்களுக்கு இடையில் சிறு சிறு இடைவெளி இருக்கிறது என்றால் உங்கள் கை ஓட்டை கை என்று ஜோதிடரீதியாக சொல்ல படுகிறத.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மேல் படத்தில் உள்ளது போல் வைக்கும்பொழுது கட்டை விறல் மற்றும் ஆல்காட்டில் விரல்களுக்கு இடையில் இடைவெளி இருந்தாலோ அல்லது ஆல்காட்டி விரல் மற்றும் நடுவிரலும் இடையில் இடைவெளி இருந்தாலோ அல்லது நடு விரல் மற்றும் மோதிரம் விரல்களுக்கு இடையில் இடைவெளி இருந்தாலோ அவர்களுடைய கை ஓட்டை கை என்று சொல்லப்படுகிறது.

இப்படி உங்களுக்கு கைகள் இருக்கிறது என்றால் அல்லது உங்கள் உறவினர்களுக்கு இருக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் பணத்தை மிகவும் தண்ணிபோல் செலவு சசெய்வீர்கள்.

உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த பணம் உங்கள் கையில் தாங்காது. ஆக பணத்தை பாத்து மிகவும் கவனமாக செலவு செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் வீண் செலவு செய்ய கூடிய நபர் என்று ஜோதிட சாஸ்த்திரத்தில் சொல்லவில்லை. அதாவது நீங்கள் எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதற்கு தாராளமாக செலவு செய்யக்கூடிய நபர் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக உங்களுக்கு என்று நீங்கள் சிறிதளவு கூட பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள மாட்டீர்களாம். குடும்பத்தினருக்காகவும், மற்றவர்களுக்கவும் செலவு செய்யம் நபர் என்று சொல்லப்படுகிறது அதுவே உங்கள் சந்தோசமாகவும் இருக்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 Salary வாங்குன உடனேயே இந்த தவறை செய்யாதீங்க.. செலவுகள் மேலும் மேலும் அதிகமாகும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மீக தகவல்கள்
SHARE