சமைக்கும் போது உப்பை இப்படி பயன்படுத்தினால் பணம் கொட்டுமாம்..

uppu vaikum idam

சமைக்கும் போது உப்பை இப்படி பயன்படுத்தினால் பணவரவு அதிகரிக்கும்..

உணவில் உப்பு அதிகமானாலும் சரி, கம்மியாக இருந்தாலும் சரி சபையோட முடியாது. உப்பு தான் உணவிற்கு ருசியை அதிகமாக கொடுக்கிறது. உப்பை உணவிலும் மட்டுமில்லை ஆன்மிகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் பிரச்சனையை தீர்வதற்கு உப்பை வைத்து பரிகாரம் செய்தால் பண பிரச்சனை தீர்ந்து விடும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் உப்பை சமையலில் எப்படி பயன்படுத்த வேண்டும், உப்பை எந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்கள் கடன் பிரச்சனை அனைத்தும் தீர 3 கிராம்பு மட்டும் போதும்..!

கல் உப்பு பண வரவு அதிகரிக்க:

கல் உப்பு பண வரவு அதிகரிக்க

கல் உப்பு மகாலட்சுமியின் உருவகமாக பார்க்கப்படுகிறது. அதனால் இதனை எப்பொழுதும் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் வீட்டில் மகாலட்சமி நிறைந்துருப்பாள்.

இத்தகைய கல் உப்பை சமையலில் பயன்படுத்தும் போது கையால் எடுத்து தான் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் வீட்டில் உள்ள தரித்திரியம் நீங்கி மகாலட்சுமியின் அருள் கிடைத்து வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

கல் உப்பை வெள்ளி கிழமையில் வாங்குவது நல்லது. வீட்டில் கணவன் மனைவிக்கிடையே ஏதும் பிரச்சனை இருந்தால் இதன் மூலம் சரியாகிவிடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏதும் பிரச்சனை ஏதும் இருந்தால் தீர்ந்து விடும். பணவரவு அதிகரிக்கும்.

உப்பை எந்த பாத்திரத்தில் வைக்க வேண்டும்:

கல் உப்பு பண வரவு அதிகரிக்க

கல் உப்பை பீங்கான் அல்லது மண் பானையில் போட்டு வைப்பது நல்லது. இதனால் குபேரன் அருளையும், மகாலட்சமியின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் தரித்திரியம் நீங்கி வீட்டில் செல்வம் அதிகரிக்கும். 

வெள்ளி காசு வாங்கி அதனை மஞ்சள் துணியில் சேர்த்து கட்டி கொள்ளவும். இதனை உப்பு வைக்கும் பாத்திரத்தில் வைத்து விட வேண்டும். இதனால் வீட்டில் பணவரவை அதிகரிக்கலாம்.

ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்