Kanavan Manaivi Ore Rasiyaga Irukalama
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆன்மீகம் பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். நாம் வாழும் இந்த காலம் அந்த காலத்தை விட தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் அந்த காலத்தை போல இந்த காலத்திலும் மாறாமல் இருப்பது ஆன்மிகம் மட்டும் தான். இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா..? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா..? |
Kanavan Manaivi Ore Rasiyaga Irukalama in Tamil:
நம் அனைவருக்குமே ஒரு ராசி இருக்கும். அதுபோல குழந்தைக்கு பெயர் வைப்பதில் இருந்து திருமணம் வரை ராசி நட்சத்திரம் பார்ப்பார்கள். ராசி நட்சத்திரம் பார்த்து தான் திருமணமே செய்வார்கள்.
அப்படி ராசி நட்சத்திரம் பார்த்து திருமணம் செய்யும் போது கணவன் மனைவி இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா..? அல்லது கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாமா என்ற கேள்விகள் அனைவருக்கும் இருக்கும். அப்படி உங்களிடம் இருக்கும் கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும்.
கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியாக இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களுக்கு கோச்சார பலன்கள் ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது ராசி படி இன்பம் துன்பம் எது வந்தாலும் இருவருக்கும் சேர்ந்தே தான் வரும்.புதாதித்ய ராஜயோகத்தால் இந்த 3 ராசிகள் நல்ல நிலைக்கு செல்ல போகிறார்கள் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |