இந்த 4 ராசிக்காரர்கள் தான் பல வருடங்களுக்கு பிறகு இப்போது கிரகங்களினால் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்களாம்..! இதில் உங்கள் ராசியும் இருக்கா…!

கிரகங்களின் பலன்

மனிதனாக பிறந்த அனைவருக்கும் பதினெட்டு ராசியில் ஏதாவது ஒரு ராசியும் மற்றும் 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரமும் கட்டாயமாக உள்ளது. இதன் படி பார்க்கும் போது நாம் அனைவருக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் என்பது ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நம்முடைய ராசியில் ராகு, கேது, குரு, சனி, செவ்வாய் மற்றும் சுக்கிரன் போன்றவை மாறி மாறி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதுபோல இவற்றில் சில பார்வை பலன்கள் மற்றும் ராசியில் ஆட்சி செய்யும் பலன்களும் உள்ளது. ஆகையால் பல வருடங்களுக்கு பிறகு கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பலனால் 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்ட யோகம் வர உள்ளது. அதனால் பதினெட்டு ராசிகளில் இவற்றின் பலனால் எந்த 4 ராசிக்காரர்கள் அதிஷ்டத்தை பெற்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரப்போகிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ செவ்வாயின் பார்வையால் 5 ராசிக்கார்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்…! அப்போ உங்க ராசி என்ன ராசி 

Kiragangal Palangal in Tamil:

பல வருடங்களுக்கு பிறகு அதிர்ஷ்ட யோகத்தை பெற்று வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகும் அந்த 4 ராசி எதுவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடகம் ராசி:

கடகம்

ராசியில் நான்காவது ராசியாக உள்ள கடக ராசிக்காரர்களுக்கு கிரங்களின் பலனால் எதிர்பார்க்காத அளவிற்கு நிதிநிலை இருக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதுபோல நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைக்கூடும் பலனும் உள்ளது. மேலும் இதுநாள் வரையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும் மற்றும் தொழில் ரீதியாக நன்றாக வளர்ச்சி அடைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனம் ராசி:

மீன ராசி

நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது கிரகங்களின் பலனால் உங்களுக்கு நல்ல நிலைமை உண்டாகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. இத்தகைய கிரங்களின் பலனால் நீங்கள் நல்ல யோகத்தை பெற்று இனி வரும் காலங்களில் வாழ்க்கையில் உயர்ந்து காணப்படுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மிதுனம் ராசி:

மிதுன ராசி

இதுநாள் வரையிலும் நிறைய கஷ்டங்களை சந்தித்து கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இனி அதிர்ஷ்டமான காலமாக அமைவதற்கு கிரங்களின் மாற்றம் ஒரு காரணமாக உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

மேலும் மிதுன ராசிக்காரர்கள் தொழில் ரீதியாகவும் மற்றும் நிதிநிலை ரீதியாகவும் நல்ல முயற்சி செய்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவதற்கான ஒரு அரிய வாய்ப்பாக காணப்படுகிறது.

கன்னி ராசி:

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் வெற்றியை மட்டும் அளிக்கக்கூடிய ஒரு காலமாக உள்ளது. நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றத்தால் வியாபாரம் ரீதியாக வெற்றியும், கடன் பிரச்சனை தீரும் மற்றும் உயர்ந்த பதவியும் காணப்படும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ 5 நாட்களில் சனிப்பெயர்ச்சி காரணமாக இந்த ராசிக்கு எல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்..! உங்க ராசி இதுல இருக்கானு தெரிஞ்சுக்கோங்க 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்