உங்கள் ராசிக்கான மைத்ர முகூர்த்த நேரம் மற்றும் நாட்கள் இதோ..! Maitreya Muhurtham Time..!
Maitreya Muhurtham Time – பொதுவாக பலருக்கு மைத்ர முகூர்த்தம் என்பது என்ன என்று தெரிந்திருக்கும். அதாவது மைத்ர முகூர்த்தத்தில் நமது கடன் தொகையை அடைக்கும் போதும். மீண்டும் மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்குவது தடுக்கப்படும். மேலும் நாம் வாங்கிய கடன் தொகை அனைத்தையும் மிக எளிதாக அடைத்துவிடுவோம். இதன் காரணமாக பலர் மைத்ர முகூர்த்தம் நேரத்தில் கடனை அடைக்க விரும்புகின்றன. இருப்பினும் மைத்ர மூகூர்த்தம் நேரம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆக அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இன்றைய பதிவில் ஒவ்வொரு ராசிகளுக்கான மைத்ர முகூர்த்தம் நேரம் மற்றும் நாட்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம். உங்கள் ராசிக்கு எந்த நேரத்தில் எந்த நாட்களில் கடன் தொகையை அடைக்கலம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்:
மேஷம் ராசியில் பிறந்தார்கள் வியாழக்கிழமை காலை 09.00 முதல் 10.30 மணி வரை கூறப்பட்டுள்ளது. ஆக இந்த நேரத்தில் மேஷம் ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை அன்று கடனை அடைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசியில் பிறந்தவர்கள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது ஆக இந்த நேரத்தில் தங்களது கடை தொகையை அடைக்கும் போது உங்களுக்கு கடன் பிரச்சனை இல்லாமல் போகும்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்கள் புதன்கிழமை காலை 07.30 முதல் 09.00 மணி வரை மைத்ர முகூர்த்தம் என்று கூறப்படுகிறது, ஆக இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கடன் தொகையை கிடைக்க சிறந்த நாளாக இருக்கும்.
கடகம்:
கடகம் ராசியில் பிறந்தவர்கள் திங்கட்கிழமை மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை உள்ள நேரத்தை மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது ஆக இந்த நேரத்தில் தங்களது கடன் தொகையை அடைக்கும் போது உங்களுக்கு கடன் பிரச்சனை இல்லாமல் போகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தரித்திரம் நிறைந்த கடன் ஒழிய உப்பு பரிகாரம்..! நீங்களே செய்யலாம்..!
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை உள்ள நேரத்தில் உங்கள் கடன் தொகையை அடைக்கலம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணி முதல் 06.30 மணி வரை உள்ள நேரங்களை மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது ஆக இந்த நேரத்தில் உங்கள் கடன் தொகையை அடைக்க சிறந்த நேரம் மற்றும் நாட்களாக இருக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள நேரங்கள் மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மாலை 03.00 மணியில் இருந்து 05.30 மணி வரை உள்ள நேரம் கடனை அடைக்க சிறந்த நேரமாக கூறப்படுகிறது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை உள்ள நேரத்தை மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது ஆக இந்த நேரத்தில் தங்களது கடை தொகையை அடைக்கும் போது உங்களுக்கு கடன் பிரச்சனை இல்லாமல் போகும்.
மகரம்:
மகரம் ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் காலை 10.30 மணி வரை உள்ள நேரங்களை மைத்ர முகூர்த்தமாக கூறப்படுகிறது ஆக இந்த நேரத்தில் உங்கள் கடன் தொகையை அடைக்க சிறந்த நேரம் மற்றும் நாட்களாக இருக்கும்.
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு திங்கட்கிழமை மாலை 03.00 மணி முதல் 05.30 மணி வரை உள்ள நேரம் கடனை அடைக்க சிறந்த நேரமாக கூறப்படுகிறது.
மீனம்:
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமை காலை 03.00 மணி முதல் 10.30 மணி வரை மைத்ர முகூர்த்த நேரமாக கூறப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடன் அடைப்பதற்கான நல்ல நேரம் பற்றி உங்களுக்கு தெரியுமா..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |