நிச்சயம் செய்த திருமணம்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் செய்ய படுகிறது என்பார்கள். அது உண்மையாக இருப்பதால் தான் காதல் செய்தாலும் அதில் தோல்வி ஊற்று நிச்சயம் செய்த திருமணத்தில் ஈடுபடிக்கிறார்கள் போல. ஆனால் ஒரு சிலருக்கு காதல் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும், சிலருக்கு காதல் என்றால் மிகவும் பிடிக்கும். எதுவாக இருந்தால் அது கல்யாணத்தில் தான் முடியும். ஆனால் என்னதான் காதல் செய்தாலும் சிலருடைய கல்யாணம் நிச்சயம் செய்த கல்யாணத்தில் தான் முடிகிறது. அப்படி ஒரு சில ராசிகளை பற்றியும் அந்த ராசிக்கு நிச்சயம் செய்த திருமணம் தான் நடக்குமாம் வாங்க அது எந்த ராசி என்று பார்ப்போம்.
Marriage is Sure for These Zodiac Signs in Tamil:
மீன ராசி:
மீன ராசிகாரர்களுக்கு வாழ்க்கை துணையின் முடிவுகளை கொஞ்சம் விவரகமாக எடுப்பதால் என்னவோ இந்த ராசிக்கும் காதல் திருமணத்திற்கு ஒற்றுப்போவதில்லை ஆகவே இவர்களுக்கு நிச்சயம் செய்த திருமணம் தான் நடக்கும். அதையும் மீறி காதல் திருமணம் செய்தால் அவருடைய வாழ்க்கை கசந்து போக வாய்ப்பு உள்ளது. அதனால் இவர்கள் மனதில் பெரும் குழப்பத்தில் இருப்பதால் சந்தர்ப்ப சூழ்நிலையில் நிச்சயம் செய்த திருமணத்தில் முழு ஈடுபாடு காட்டுகிறார். அதேபோல் இவருடைய வாழ்க்கை துணை இவரை போலவே இருப்பார்களாம்.
இதையும் தெரிந்தகொள்ளவும் 👉👉 இந்த ராசி ஆண்கள் மிகுந்த அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள். இதில் உங்க ராசி இருக்கா..!
விருச்சிகம் ராசி:
விருச்சிக ராசிக்காரர்கள் காதல் திருமணத்தில் ஆர்வமாக இருப்பார்கள் அதேபோல் அவர்கள் காதல் செய்து வரும் பட்ச்சத்தில் அவர்களிடத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். அது அனைத்தும் இல்லை என்று தெரியும் பொழுந்து விருச்சிக ராசிக்காரர்கள் நிச்சயம் செய்த திருமணத்திற்கு தயாராகுகிறார்கள்.
துலாம் ராசி:
இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் குடும்பத்திற்கு விசுவாசமாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். உறவிற்கு மிகவம் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் செய்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு அதில் ஈடுபாடு அதிகமாக வைப்பார்கள். நிச்சயம் செய்த கல்யாணத்தில் அக்கறையுடனும் ஆர்வமுடனும் இருப்பார்கள்.
கடக ராசி:
இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தின் மீது அக்கறையுடனும் அன்புடனும் நடந்துகொள்வார்கள். இவர் மீது பாசம் காட்டும்பட்சத்தில் நிச்சயம் செய்த திருமணம் சரியானது என்று முடிவு செய்துகொண்டு. நிச்சயம் செய்த திருமணத்திற்கு தயாராக இருப்பார்கள். இவர்கள் எந்த வாழ்க்கையாக இருந்தாலும் அதனை சரியாக அனுசரித்து செல்வார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்த ராசி பெண்கள் பிறக்கும் போதே அழகாக பிறந்தவர்களாம்..! இதில் நீங்கள் இருக்கீர்களா..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |