பனை மரம் கனவில் வந்தால் என்ன பலன் – Nungu Kanavil Vanthal
நாம் தூக்கத்தில் செய்வதை மறுநாள் கேட்டால் என்ன செய்தேன் என்று சொல்வார்கள். நாம் கனவில் காண்பதெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்பது அவ்வளவு சாத்தியம் இல்லை. ஏனென்றால் கனவு என்பது நமக்கு நடக்க இருக்கும் செயல்களை பற்றி நமக்கு தெரிவிப்பதாக இருக்கும். ஆனால் நாம் கனவு காண்பதை பொறுத்து தான் அது மாறுபடும். ஏனென்றால் கனவு என்பது ஒவ்வொரு நேரத்தை பொறுத்து மாறும். படுத்த உடனே கனவு கண்டால் அந்த கனவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது. ஆனால் அதுவே அதிகாலையில் காணும் கனவுகள் விரையில் மெய்ப்படும் என்பது ஆன்மீகத்தில் நம்பப்படுகிறது.
நுங்கு கனவில் வந்தால் என்ன பலன்:
நுங்கை கனவில் கண்டால் ஆன்மிகத்தில் பற்று அதிகரிக்கும். அதேபோல் வேலைபார்க்கும் இடத்தில் அதிகம் உழைக்க போகிறீர்கள் என்பதை உணர்த்தும். அதேபோல் இலக்குகளை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் எதை செய்தாலும் அதனை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யவும் என்பதை உணர்த்துகிறது.
பனை மரம் கனவில் வந்தால் என்ன பலன்:
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கானது கிடைக்கும் வரையில் விடாமுயற்சியுடன் இருந்தால் அதேபோல் முயற்சி செய்துகொண்டு இருந்தால் அது விரைவில் நடக்கும் என்பதை குறிக்கும்.
அதேபோல் உங்களுக்கு செல்வம் பெருகுவது, வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உணர்த்தும் வகையில் இந்த பனைமரம் கனவில் காணப்படும்.
பனைமரத்தை பார்ப்பது போல் கனவு கண்டால்:
பனைமரத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் உங்கள் இலக்குகளை அடைய வரவேற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் என்று அர்த்தம்.
பனைமரம் அல்லது பனைமர செடி வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால்:
பனைமரம் அல்லது பனைமர செடி வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு இருக்கும் தீய பழக்கங்களை நிறுத்தியும், அதிலிருந்து வெளிவரவும் இந்த கனவு உணர்த்தும்.
கடல் ஓரங்களில் பனைமரம் இருப்பது போல் கனவு கண்டால்:
பனைமரம் அல்லது பனைமர செடி வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு வரவிற்கும் பணத்தை வைத்து புதிதாக தொழில் தொடங்கவும் அதிலிருந்து பணம் கிடைப்பதையும் உணர்த்தும்.
பனைமர தோப்பு கனவில் கண்டால்:
பனைமர தோப்பு கனவில் கண்டால் மற்றவர்கள் பேச்சை கேட்காமல் உங்கள் மனது சொல்வதை செய்யவும் என்று அர்த்தம்.
பனை ஓலையை கனவில் கண்டால்:
பனை ஓலையை கனவில் கண்டால் நீங்கள் வேலைபார்க்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்று உணர்த்தும்.
காய்ந்த பனைமரத்தை கனவில் கண்டால்:
காய்ந்த பனைமரத்தை கனவில் கண்டால் நீங்கள் கடினமான சூழலை கடக்க விருப்பதையும், பிறருடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதையும் குறிக்கும்.
பனை மரம் எரிவதை போல் கனவு கண்டால்:
பனை மரம் எரிவதை போல் கனவு கண்டால் பிறருடன் தேவையில்லாத மோதல்கள் வரப்போவதையும், அதில் நீங்கள் கவனமாக இருக்க போவதையும் குறிக்கும்.
பனை மரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால்:
பனை மரம் எரிவதை போல் கனவு கண்டால் உங்கள் நட்புகள் உங்களிடம் மிகவும் நேசிக்க விருப்பதையும், நீங்கள் நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பதையும் உணர்த்தும்.
உணவு பொருட்கள் கனவில் வந்தால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |