சனியின் பார்வையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனுமாம்..! என்னப்பா இப்படி சொல்றீங்க எந்த ராசி அது..!

sani peyarchi palan 2023

Sani Peyarchi Palan 2023

பொதுவாக ஒவ்வொரு வருடமும் சனி பெயர்ச்சி வந்து கொண்டு தான் உள்ளது. அத்தகைய சனி பெயர்ச்சி மற்றும் சனி பார்வையினால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் மற்ற சில ராசிகளுக்கு மிதமான பலன்களும் அமையும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்த வருடமும் சனி பகவான் கலசங்களை அடையாளமாக கொண்டுள்ள கும்ப ராசியில் நுழைகிறார். இத்தகைய ராசியில் சனி பகவான் நுழைந்தாலும் கூட அவருடைய பார்வை படும் இடங்கள் என்று சில ராசிகள் இருக்கும். ஆனால் அவற்றில் நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்ததாக தான் இருக்கும். அந்த வகையில் இன்று சனி பார்வையினால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இதில் உங்களுடைய ராசியும் உள்ளதா என்று பதிவை தொடர்ந்து படித்து பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ புதனின் பார்வையால் 18 ராசிகளில் 4 ராசிகளுக்கு மட்டும் எதிர்பார்க்காத அளவிற்கு பண வரவு வரப்போகிறது.. 

சனி பார்வை பலன்:

காலச்சக்கரத்தில் 17-வது ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடைந்தாலும் கூட அவரின் பார்வையானது மூன்று ராசிகளின் மீது படுகிறது. ஆகையால் அந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டுமாம். அது என்னென்ன ராசி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடக ராசி:

கடக ராசி

காலச்சக்கரத்தில் நண்டு போன்ற அமைப்பினை கொண்டு 4-வது ராசியாக உள்ளது தான் கடக ராசி. சனியின் பார்வையில் கடக ராசிக்காரர்களுக்கு அலுவகத்தில் சிறிய சிறிய மன குழப்பங்கள், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படும்.

மேலும் மன அமைதி இல்லாமல் உடல் நலத்தில் சின்ன சின்ன நோய்கள் வந்து வந்து விலகும். ஆகையால் முக்கிய முடிவுகள் போன்றவற்றை எடுப்பதினை தவிர்த்து கொள்ள வேண்டும். எனவே சனியின் பார்வையில் இந்த காலம் உங்களுக்கு சாதகமான நாளாக இல்லை.

மீன ராசி:

மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு இத்தகைய காலமானது சற்று சீரான நாளாக உள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் மீன ராசிக்காரர்கள் எடுக்கும் புதிய முயற்சியில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆகையால் எந்த செயலையும் கவனமாகவும் பொறுமையுடனும் செய்தால் மட்டுமே சனி பார்வை படுவதில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

மீன ராசியில் சூரியன் இணைவதால் 3 ராசிக்காரர்கள் எதிர்ப்பாராத அளவில் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள்

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

காலச்சக்கரத்தில் தேள் போன்ற அமைப்பினை கொண்டு தான் விருச்சிக ராசி. இத்தகைய விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பார்வை காரணமாக சொத்து மற்றும் நிதிநிலை ரீதியாக சில எதிர்ப்புகள் வரும் என்றும், உடல் நலத்தில் குறைபாடும் இருக்கும் என்றும் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் சனி பகவானை வேண்டுதல் என்பது இப்போதைய நிலைக்கு நல்லது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்