
மாத சிவராத்திரி 2023 | Shivratri Date 2023
Shivratri Date 2023:- சிவ பக்தர்களால் கொண்டாடப்படும் ஒரு நாள் தான் சிவராத்திரி. சிவராத்திரி என்பது சிவனுக்கு மிகவும் உகந்த இரவு என்று கூறுவார்கள். சிவராத்திரியில் ஐந்து வகை உள்ளது அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி மற்றும் மாத சிவராத்திரி. இந்த மாத சிவராத்திரி மாதம் மாதம் தேய்பிறை சதுர்தசி இரவு கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் விரதம் எடுத்தும், சிவாலயம் சென்று இரவு கண் விழித்தும் எம்பெருமானை வழிபடுவார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டு மாத சிவராத்திரி எப்போதெல்லாம் வருகின்றது அந்த நேரம் போன்ற விவரங்கள் இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க..!
Maha Shivaratri 2023 Tamil Date..!
Matha Shivratri Date 2023 – மாத சிவராத்திரி 2023:
நாள் |
கிழமை |
சிவராத்திரி வகை |
20.01.2023 |
வெள்ளிக்கிழமை |
மாத சிவராத்திரி |
18.02.2023 |
சனிக்கிழமை |
ஸ்ரீ மஹா சிவராத்திரி |
20.03.2023 |
திங்கட்கிழமை |
மாத சிவராத்திரி |
18.04.2023 |
செவ்வாய்க்கிழமை |
மாத சிவராத்திரி |
17.05.2023 |
புதன் கிழமை |
மாத சிவராத்திரி |
16.06.2023 |
வெள்ளிக்கிழமை |
மாத சிவராத்திரி |
15.07.2023 |
சனிக்கிழமை |
மாத சிவராத்திரி |
14.08.2023 |
திங்கட்கிழமை |
மாத சிவராத்திரி |
13.09.2023 |
புதன் கிழமை |
மாத சிவராத்திரி |
12.10.2023 |
வியாழக்கிழமை |
மாத சிவராத்திரி |
11.11.2023 |
சனிக்கிழமை |
மாத சிவராத்திரி |
11.12.2023 |
திங்கட்கிழமை |
மாத சிவராத்திரி |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
ஆன்மிக தகவல்கள் |