(April 2023) தங்கம் வாங்க நல்ல நாள் 2023 | Thangam Vanga Nalla Naal 2023

gold purchase good day 2023

தங்கம் வாங்க நல்ல நாள் 2023 | Thangam Vanga Nalla Naal 2023

தங்கம் வாங்க நல்ல நாள் 2023/ thangam vanga ugantha natkal 2023: பொதுவாக நம்மில் பலர் அதிக முதலீடு செய்ய நினைக்கும் விஷயம் தங்கத்தில் தான். தங்கம் எதிர்காலத்திற்க்கான முதல் முதலீடு. இதன் காரணமாகத்தான் மக்கள் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. தங்கத்தின் மீது எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றனரோ அதே அளவு அந்த தங்கத்தை வாங்க நல்ல நாள், நல்ல நேரம், எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்கலாம், எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது போன்ற பலவிசயங்களுக்கும் அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர்.

எனவே இந்த பதிவில் 2023-ம் ஆண்டு தங்கம் வாங்க நல்ல நாள் மற்றும் நல்ல நேரம், எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கினால் நல்லது, எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்கினால் நல்லது என பல பல விஷயங்கள் இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

நகை வாங்க உகந்த நட்சத்திரம்:-

சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், ஹஸ்தம், அசுவினி, பூசம், ரோகிணி, உத்திரம்,  உத்திராடம், உத்திரட்டாதி இவை எல்லாம் நகை வாங்க உகந்த நட்சத்திரம் ஆகும்.

தங்கம் வாங்க நல்ல நாள் ராசியும், கிழமையும் – Thangam vanga nalla naal 2023 in tamil:-

gold purchase good day 2021

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் தங்கம் வாங்க உகந்த நாள் (thangam vanga ugantha natkal 2023) என்பதை தெரிந்துகொள்வோமா…

ராசி கிழமை
மேஷம் ஞாயிறு, வெள்ளி
ரிஷபம் புதன், வெள்ளி
மிதுனம் திங்கள், வியாழன்
கடகம் ஞாயிறு, திங்கள், புதன்
சிம்மம் புதன், வெள்ளி
கன்னி  சனி
துலாம் திங்கள், வெள்ளி
விருச்சகம் சனி
தனுசு வியாழன்
மகரம் புதன், வெள்ளி
கும்பம் புதன், வெள்ளி, ஞாயிறு
மீனம் வியாழன், திங்கள்

திரிபுஷ்கர யோகம்:

தங்கம் எடுக்க சிறந்த நாள் 2023:- திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு, செவ்வாய், சனி கிழமைகளில் துவிதியை, சப்தமி, துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம் நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள், திதிகள், நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும். சரி இப்பொழுது 2023-ம் ஆண்டு தங்கம் வாங்க உகந்த நாள் எப்போது என்று கீழ் உள்ள அட்டவணையில் பார்க்கலாம் வாங்க.

தங்கம் வாங்க நல்ல நாள் எது? | Thangam Vanga Nalla Naal 2023 in tamil | Gold Purchase Good Day 2023

ஜனவரி மாதம் தங்கம் வாங்க நல்ல நாள் 2023 – Thangam Vanga Ugantha Natkal 2023

நாள் கிழமை
08.01.2023 ஞாற்றுக்கிழமை
14.01.2023 சனிக்கிழமை

பிப்ரவரி மாதம் தங்கம் எடுக்க சிறந்த நாள் 2023 – Gold vanga nalla naal 2023 in tamil

நாள் கிழமை
04.02.2023 சனிக்கிழமை

March Month Thangam Vanga Nalla Naal 2023 in Tamil:-

நாள் கிழமை
03.03.2023 வெள்ளிக்கிழமை
22.03.2023 புதன்கிழமை
23.03.2023 வியாழக்கிழமை
24.03.2023 வெள்ளிக்கிழமை
25.03.2023 சனிக்கிழமை
26.03.2023 ஞாற்றுக்கிழமை
27.03.2023 திங்கட்கிழமை
28.03.2023 செவ்வாய்க்கிழமை
29.03.2023 புதன்கிழமை
30.03.2023 வியாழக்கிழமை

April Month Thangam Vanga Nalla Naal in Tamil:-

நாள் கிழமை
14.04.2023 வெள்ளிக்கிழமை
22.04.2023  சனிக்கிழமை (Akshaya Tritiya 2023)
27.04.2023 வியாழக்கிழமை

May Month Thangam Vanga Ugantha Tatkal 2023/ Gold Vanga Nalla Naal 2023 in Tamil:

நாள்  கிழமை
24.05.2023 புதன்கிழமை

June Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
20.06.2023 செவ்வாய்க்கிழமை

July Month Gold Vanga Nalla Naal 2023 in Tamil:

நாள் கிழமை
08.07.2023 செவ்வாய்க்கிழமை

August Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
14.08.2023 திங்கட்கிழமை
20.08.2023 ஞாற்றுக்கிழமை

September Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
10.09.2023 ஞாற்றுக்கிழமை

October Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
07.10.2023 சனிக்கிழமை
24.10.2023 செவ்வாய்க்கிழமை
31.10.2023 செவ்வாய்க்கிழமை

November Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
04.11.2023 சனிக்கிழமை
10.11.2023 வெள்ளக்கிளமை
11.11.2023 சனிக்கிழமை

December Month Thangam Vanga Nalla Naal:

நாள் கிழமை
01.12.2023 வெள்ளிக்கிழமை
29.12.2023 வெள்ளிக்கிழமை

 

கடனை அடைக்க மைத்ர முகூர்த்தம் 2023

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்