நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்..

Advertisement

திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவு என்பது இயல்பானது. ஆனால் இந்த கனவுகள் ஒரு சில கனவுகள் நடக்கும், ஒரு சில கனவுகள் நடக்காது. அது போல் நாம் கனவுகளுக்கு வயதானவர்களிடம் பலன்களை கேட்டு தெரிந்து கொள்வோம் அல்லவா.! ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் இருக்கிறது. இந்த பதிவில் நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல்கனவு கண்டால் என்ன பலன்,  திருமணம் சம்மந்தமாக கனவு கண்டால் என்ன பலன் என்றது தெரிந்து கொள்வோம் வாங்க..

நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்:

thirumanam patriya kanavu palangal in tamil

 உங்களின் நண்பர்கள் யாருக்காவது திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கிறது. மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் செலவுகள் அதிகமாக செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.  

நண்பர்களுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கலாம். திருமண விருந்தில் இருப்பது போல் கனவு கண்டால், நீங்கள் ஒரு தீவிர உறவில் இருந்தால், அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என அர்த்தம்.

மற்றவர்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள். நீங்கள் திட்டமிட்டதை நிறைவேற்ற போகிறீர்கள் என கூறப்படுகிறது. உங்கள் நண்பர் திருமணம் செய்து கொள்வதைக் காணும் போது நீங்கள் கனவுகளில் காணும் உணர்வுகள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பாகும்

மயில் கனவில் வந்தால் என்ன பலன்..! |

அதிர்ஷ்டம் தரும் கனவுகள் எது தெரியுமா

தாலி கட்டுவது போல் கனவு கண்டால்:

கனவு காண்பவர் கனவில் தாலி கட்டுவது போல் கனவு கண்டால், அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.

கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால்:

கனவு காணும் பெண்கள் தங்களுடைய கணவனுக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், நீங்கள் எந்த செயல்கள் செய்தாலும் அதை கவனத்தோடு செய்ய வேண்டும். மேலும் அதிக செலவுகள் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது. மேலும் அதற்கான தொகையை சேமித்து வைக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

கனவு பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement