ஆக்சிஜன் அதிகரிக்க உணவு | Oxygen Food List in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று ஆரோக்கியம் பதிவில் உடலில் ஆக்சிஜன் அதிகரிக்க சாப்பிடக்கூடிய உணவு பொருட்களை பற்றி பார்ப்போம். கொரோனா காலத்தில் அதிகம் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் பாதிக்கபட்டார்கள். பொதுவாக அதிகமாக காற்று இல்லாத பகுதியில் மனிதர்கள் இருக்கக்கூடாது. ஏனென்றால் ஒரு கட்ட அளவிற்கு மட்டும் தான் ஆக்சிஜன் அந்த அறையில் இருக்கும் நாம் சுவாசிக்கும் காற்று அதிகம் இருப்பதில். அதனால் மூச்சு திணறி இறந்து விடுவார்கள். ஒரு மனிதன் ஒரு அளவிற்கு மேல் அறையில் இருக்க முடியாது ஆனால் சில மனிதர்கள் மயக்கம் அடைந்து 1/2 மணி அல்லது நேரத்திற்கு முன் இறந்து விடுவார்கள். அதற்கு காரணம் இயற்கையாவே உடலில் ஆக்சிஜன் இருக்கும் அதனால் 1 மணி நேரம் கூட சுவாசிக்க முடிவும். அப்படி இருக்க காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுகள் அதனால் தான் சுவாசி முடியம். இப்போது ஆக்சிஜனை அதிகரிக்க சாப்பிடக்கூடிய உணவுகளை பற்றி தெளிவாக காண்போம் வாங்க.
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
எலுமிச்சை பயன்கள்:
- நம்முடைய உணவில் எலுமிச்சை பழத்தை அல்லது அதன் சாறு உணவில் சேர்த்துக்கொண்டால் நாம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். எலும்பிச்சை பழத்தில் அதிகம் அமில தன்மை இருப்பதால் நம் உடலுக்குள் செல்லும் போது காரத்தன்மையாக மாறும். அதில் உள்ள எலக்ட்ரோலைட்டிக் பண்புகளாக மற்றும் அதனால் எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது.
பப்பாளி பயன்கள்:
- பப்பாளி மட்டும் இல்லை தர்பூசணி இந்த பழங்களும் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் Ph அளவானது 8.5 என போன்ற அளவுகள் அதிகம் உள்ளது. இதனை கோடைகாலத்தில் உட்கொண்டால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். குடலில் உள்ள பிரச்சனைக்கு பப்பாளி தர்பூசணி நன்மை தருவதாக விளங்குகிறது.
குடைமிளகாய் பயன்கள்:
- குடைமிளகாயில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ப்ரீ-ராடிக்கல்களை உடலுக்கு தேவையான ஆக்சிஜன் செய்கிறது. குடைமிளகாய் என்றால் அதிகம் காரமாக இருக்கும் என்று சிலர் சொல்வார்கள் ஆனால் அதன் காரத்தன்மை பச்சைமிளகாயை உள்ள பாதி அளவு தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குடைமிளகாயில் ஆன்டி-பாக்டீரியல் அதிகம் நிறைந்துள்ளது அதனால் உடலில் ஆக்சிஜனை மிக வேகமாக அதிகமாக்கும்.
வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள் |
பேரிக்காய் நன்மைகள்:
- வைட்டமின் சி, ஏ மற்றும் பி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டும் இல்லமால் தினசரி பேரிக்காய், உலர் திராட்சை, கிவி பழம் பிற பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்தங்கள் சுத்தம் பெற்று நல்ல இரத்தத்தை தரும் இதன் மூலம் ஆக்சிஜனை சுவாசிக்க வழி வகுக்கிறது.
ஆப்பிள் பயன்கள்:
- ஆப்பிள் என்றால் அதிகம் குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். இதில் அதிகம் சர்க்கரை இருப்பதில்லை இதன் சுவையும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதன் Ph மதிப்பு 8 ஆக உள்ளது. இவற்றில் நொதி பொருள் அதிகம் உள்ளது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனை தினமும் ஒரு பழம் சாப்பிட்டுவந்தால் உடலுக்கு தேவையான ஆக்ஜிசனை தரும்.
தானியங்கள் பயன்கள்:
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவரிடம் அழைத்து சென்றால் அவர்கள் சாப்பிட சொல்வதில் முக்கியமான ஒன்று தானியங்கள். இதில் அதிகப்படியான புரோட்டீன் நிறைந்துள்ளது. ஒரு மனிதன் ஏதேனும் ஒரு தானியங்களை தினசரி உணவில் சேர்த்து வந்தால் கண்டிப்பாக அவர்களின் ஆக்சிஜன் அளவு உயர்வு பெரும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |