கொண்டைக்கடலை பயன்கள் | Chickpeas Benefits in Tamil

Chickpeas Benefits in Tamil

கொண்டைக்கடலை மருத்துவ பயன்கள் | Kondakadalai Benefits in Tamil

நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவு பொருளுமே வெவ்வேறு விதமான சத்துக்களையும், உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும் சக்தியையும் கொண்டுள்ளது. இந்த தொகுப்பில் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். கொண்டைக்கடலையில் வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு கொண்டைக்கடலை என இரண்டு வகைகள் உள்ளன. இரண்டுமே அதிக சத்துக்களையும், புரதத்தையும் கொண்டுள்ளது. சரி வாங்க தினமும் கொண்டைக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியத்தை படித்து தெரிந்து கொள்ளலாம்.

சத்துக்கள் – Kondai Kadalai in Tamil

 • போலிக் அமிலம்
 • இரும்பு சத்து
 • மெக்னீசியம்
 • புரதச்சத்து
 • வைட்டமின்கள்
 • சுண்ணாம்பு சத்து
 • வைட்டமின் பி
 • செலினியம்
 • மெக்னீசியம்
 • நார்ச்சத்து போன்ற சத்துக்கள் கொண்டைக்கடலையில் உள்ளது.

மாரடைப்பு நோய் – Chickpeas Benefits in Tamil:

chickpeas benefits in tamil

 • ஊற வைத்த கொண்டைக்கடலை பயன்கள்: மாரடைப்பு நோய்களை குணப்படுத்தவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கொண்டைக்கடலை பயன்பட்டு வருகிறது.

சிறுநீர் நோய் – Kondakadalai Benefits in Tamil

கொண்டைக்கடலை நன்மைகள்

 • வெள்ளை கொண்டைக்கடலை நன்மைகள்: சிறுநீர் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கொண்டைக்கடலையை பொடியாக செய்து சாப்பிட்டு வரலாம். சிறுநீர் அடைப்பு, எரிச்சல் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.

எலும்பு வளர்ச்சி – Chickpeas Benefits in Tamil:

kondakadalai in tamil

 • Karuppu Kondakadalai Benefits in Tamil: இரும்பு சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து கொண்டைக்கடலையில் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நரம்புகளின் வளர்ச்சிக்கும் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோய் – கொண்டைக்கடலை பயன்கள்:

ஊற வைத்த கொண்டைக்கடலை பயன்கள்

 • kondakadalai health benefits in tamil: செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது, இதில் இருக்கும் நார்ச்சத்து உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.
 • இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

இதய நோய் – கொண்டைக்கடலை பயன்கள்:

chickpeas benefits in tamil

 • Vellai Kondakadalai Benefits in Tamil: இதய நோய் வராமல் தடுப்பதற்கு உதவும் பொட்டாசியம், வைட்டமின் பி, செலினியம், மெக்னீசியம் இருப்பதால் இதயத்தை பாதுகாக்கவும், இதய நோய்களை சரி செய்யவும் உதவுகிறது.

நினைவாற்றல் அதிகரிக்க – Chickpeas Benefits in Tamil:

கொண்டைக்கடலை நன்மைகள்

 • குழந்தைகளுக்கு நியாபக திறன் அதிகரிப்பதற்கு உணவில் கொண்டைக்கடலையை சேர்த்து கொள்வது நல்லது.
 • கொண்டைக்கடலையில் இருக்கும் கோலைன் (Choline) சத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

இரத்த உற்பத்திக்கு – கொண்டைக்கடலை பயன்கள்:

chickpeas benefits in tamil

 • இரத்த சோகை உள்ளவர்களுக்கு உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு கொண்டைக்கடலை ஒரு சிறந்த உணவு. 4.7கி இரும்புசத்து 100 கிராம் கொண்டைக்கடலையில் உள்ளது.

புற்றுநோய் குணப்படுத்த – Chickpeas Benefits in Tamil:

கொண்டைக்கடலை நன்மைகள்

 • கொண்டைக் கடலையில் இருக்கும் செலினியம் மற்றும் நார்ச்சத்து கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும், புற்றுநோய் வரமால் தடுக்கவும் உதவுகிறது.
 • இதில் இருக்கும் வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது.

சரும பாதுகாப்பிற்கு – Kondakadalai Benefits in Tamil:

கொண்டைக்கடலை நன்மைகள்

 • முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதற்கு கொண்டைக்கடலை மாவுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சருமத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும் மற்றும் முகம் பொலிவு பெறும்.

இருமல் பிரச்சனைக்கு – கொண்டைக்கடலை பயன்கள்:

கொண்டைக்கடலை பயன்கள்

 • சளி, இருமல், மூச்சு திணறல், நுரையீரல் நோய் போன்றவற்றை சரி செய்ய கொண்டைக்கடலையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.
 • ஆண்மையை அதிகரிக்கவும் கொண்டைக்கடலை உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு – Kondakadalai Benefits in Tamil:

கொண்டைக்கடலை பயன்கள்

 • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் போலிக் அமிலம் கொண்டைக்கடலையில் இருப்பதால் உடலில் வைட்டமின் பி சத்து அதிகரிப்பதற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

கொண்டைக்கடலை சாப்பிடக்கூடாதவர்கள்:

கொண்டைக்கடலை நன்மைகள்

 • கொண்டைக்கடலையை மூல நோய், வாத நோய், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அப்படி சாப்பிடுவதாக இருந்தாலும் குறைந்த அளவு சாப்பிடுவது சிறந்தது.
பாசி பயறு பயன்கள்
உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்.

 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> ஆரோக்கியமும் நல்வாழ்வும்