விரால் மீன் நன்மைகள் | Viral Meen Benefits in Tamil

Viral Meen Benefits in Tamil

விரால் மீன் பயன்கள் | Viral Fish Benefits in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று ஆரோக்கியம் பதிவில் விரால் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமது உடலிற்கு கிடைக்கிறது என்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம். இந்த மீன் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான். ஒவ்வொரு மீன் வகைகளிலும் எண்ண முடியாத அளவிற்கு ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலோனோர் இறைச்சி வகை உணவுகளையே பெரிதும் விரும்பி உண்ணுவார்கள். இறைச்சியை விட மீன் வகை உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். சரி இப்போது விரால் மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என பார்ப்போம் வாங்க..!

நெத்திலி மீன் நன்மைகள்

விரால் மீன் வகைகள்:

 • வரி விரால்கள்
 • குறவை மீன்கள்
 • பூ விரால்
 • பெருவிரால்
 • செங்கனூர் மீன்

விரால் மீன் மருத்துவ பயன்கள்:

 • விரால் மீனில் அதிக அளவு புரத சத்துகள் உள்ளது. ஏனென்றால் விரால் மீன்கள் எல்லாம் ஆறுகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.
 • விரால் மீன் நேரடியாக காற்றை சுவாசிக்கும். அதனால் விரால் மீன்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கிறது.
 • அதிக புரதம் விரால் மீனில் காணப்படுவதால் உடலில் உள்ள தசைகளின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது.’

காயம் ஆற:

 Viral Meen Benefits in Tamil

 • விரால் மீனில் அல்புமின் என்ற புரத சத்துகள் உள்ளதால் உடலில் உள்ள காயங்களை வேகமாக ஆற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க:

Viral Meen Benefits in Tamil

 • விரால் மீன் சாப்பிடுவதால் செரிமானத்திற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு ஞாபக சக்திக்கு இந்த மீன் உதவுகிறது.
சால்மன் மீன் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடலாமா?

Viral Fish Benefits in Tamil

 • நுரையீரல் பிரச்சனை, தொற்று நோய், நீரிழிவு, பக்கவாதம் போன்ற பல நோய்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு:

Fish Benefits

 • கர்ப்பிணி பெண்கள், ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகள் விரால் மீன் சாப்பிட்டு வந்தால் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகவும் வழி செய்கிறது.
 • அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படும் காயங்களை ஆற்றுவதற்கு வழி செய்கிறது.
 • ஊட்டசத்துக்கள் இல்லாத உடல் மற்றும் சேதமடைந்த உடலுக்கு அதிகப்படியான சத்துகளை இந்த விரால் மீன் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil