வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கர்ப்பிணிகள் எந்த உணவு சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் தெரியுமா? | Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum

Updated On: September 9, 2022 9:38 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும் | Which Food to Eat to Conceive a Baby Boy in Tamil 

குழந்தை பேறு என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம். ஒரு சில பெற்றோர்கள் எந்த குழந்தை வேண்டுமானாலும் பிறக்கட்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் சில பெற்றோர்கள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்டுகிறார்கள். எவ்வளவு தான் மார்டன் காலமாக மாறினாலும், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை பரிசோதித்து பார்க்க நமது அரசு தடை செய்துள்ளது. அதனால் பலரும் ஆண் குழந்தை பிறப்பதற்கு என்ன முயற்சியெல்லாம் எடுக்க வேண்டுமோ அதை செய்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானது உணவு, அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் ஆண் குழந்தை பிறக்க என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழம்:

ஆண் குழந்தை பிறக்க என்ன உணவு சாப்பிட வேண்டும்

  • Which Food to Eat to Conceive a Baby Boy in Tamil : பொட்டாசியம் அதிக அளவு வாழைப்பழத்தில் உள்ளது. ஏனென்றால் பொட்டாசியம் கர்ப்பபையில் செல்லும் விந்தணுவானது ஆண் குழந்தையை உருவாக்க உதவியாக இருக்கும்.
  • வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ளலாம்.

Cereal:

ஆண் குழந்தை பிறக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

  •  Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum: கர்ப்பிணி பெண்கள் பொதுவாகவே ஊட்டசத்து மிகுந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும், அதிலும் ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை உணவில் cereal-ஐ எடுத்து கொள்வது நல்லது.

காளான்:

aan kulanthai pirakka enna sapida vendum

  • வைட்டமின் டி ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாவதற்கு உதவி புரியும்.
  • காளானில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவு உள்ளது, எனவே காளானை உணவில் சேர்த்து வந்தால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

சிட்ரஸ் பழம்:

aan kulanthai pirakka unavu

  •  Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum: ஆண் குழந்தை பிறப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உடலும், ஊட்டச்சத்தும் தேவை.
  • சிட்ரஸ் பழத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி இருப்பதால் இது உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

குளுக்கோஸ் நிறைந்த உணவு:

aan kulanthai pirakka unavugal

  • சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் கலோரிகள் மற்றும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள்..!

ஜிங்க் நிறைந்த உணவுகள்:

aan kulanthai pirakka food

  • விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் உதவியாக இருக்கும்.
  • விந்தணுக்கள் கருப்பையில் நுழைவதை பொறுத்து தான் ஆண் குழந்தை பிறப்பது உள்ளது. எனவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

சோடியம் நிறைந்த உணவுகள்:

conceive baby boy food in tamil

  •  Aan Kulanthai Pirakka Enna Sapida Vendum: உப்பு நிறைந்த உணவுகளை கருத்தரிப்பதற்கு முன் எடுத்து கொள்ள வேண்டும்.
  • கருத்தரித்துவிட்டால், உப்புள்ள உணவுகள் எடுத்து வருவதை நிறுத்திவிட வேண்டும். இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரித்துவிடும்.

தக்காளி:

conceive baby boy food in tamil

  • தக்காளியில் சோடியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது இவை உடலில் pH-இன் அளவை சீராக பராமரித்து, ஆண் குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும்.
கரு தங்க என்ன சாப்பிட வேண்டும்?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now