கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்னவென்று தெரியுமா?

Advertisement

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்வென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சாப்பிடுபவர்கள்  அதிகமாக இருப்பார்கள். இந்த கார்போஹைட்ரேட் உணவுகள் உடல் எடையை குறைப்பதற்காக சாப்பிடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் கார்போஹைட்ரேட் என்றால் என்னவென்றும் மற்றும் கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க. 

காரம் அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா.?

 

கார்போஹைட்ரேட் என்றால் என்ன?

கார்போஹைட்ரேட் என்பது நாம் சாப்பிட கூடிய உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படும் மைக்ரோ-நியூட்ரியன்ட் களில் ஒன்றாகும். கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்பது கொழுப்பு மற்றும் புரதம் இல்லாத உணவுகள் ஆகும்,  கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மூளைக்கும் அதிகப்படியான நன்மைகளை தருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள்:

 low carb foods in tamil

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகள் என்பது ஊட்டச்சத்து முறைகளில் உடல் எடையை குறைப்பதற்கான உணவுகள் ஆகும். இந்த கார்போஹைட்ரேட் உணவு முறைகளை அதிகமாக விளையாட்டு வீரர்கள்  பயன்படுத்தி வருகிறார்கள்.

கார்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை சாப்பிடும் பொழுது உடல் அளவில் பொறுமையாக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொழுது அதை நிறுத்தினால் தலைவலி, உடல் சோர்வு, குமட்டல் போன்றவை ஏற்படும்.

உடல் எடையை குறைக்கும் பொழுது நாம் உணவில் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை கவனிப்பது மிகவும் அவசவசியமான ஒன்றாகும். தினமும் நாம் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்து கொள்ளும் பொழுது அவை எளிதில் செரிமானம் ஆவதற்கு உதவியாக இருக்கிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளில் மிகவும் சிக்கலான உணவு என்பது மாவுச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகள் ஆகும் அதாவது, பாஸ்தா, பிரெட், அரிசி போன்றவையாகும்  இவற்றில் நார்ச்சத்து நிறைத்துள்ள உணவுகள்  முழுதானிய பாஸ்தா, அரிசி உணவுகள், பிரெட், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் போன்றவையாகும்.

இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்பொழுது உடலில் ஜீரணம் எடுப்பதற்கு அதிகமான நேரங்களை எடுத்துக்கொள்கிறது. இதன் காரணமாக உடலில் இன்சுலின் வெளியிடு படிப்படியாக அதிகரிக்கிறது , அதோடு இரத்த சர்க்கரையின் அளவையும்  அதிகரிக்கவும் செய்க்கிறது. இவை உடலுக்கு நல்லது என்றும் சொல்லப்படுகிறது.

குறைவான  கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பொதுவாகவே பருப்பு வகைகளில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் நிறைந்து உள்ளது, இதனை கார்போஹைட்ரேட்க்கு பதிலோக இந்த பருப்பு வகை உணவுகளை தாராளமாக சாப்பிட்டு வரலாம். அதுமட்டுமின்றி இதில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தையும் தாதுக்களையும்  கொண்டுள்ளது. இது போன்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்படாமல் உடல் எடையை சமன்படுத்துவதற்கும் உதவியாக இருக்கிறது.

முழுதானிய வகைகளில் தினமும் ஒரு தனியா வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது, முழு தனியா வகைகளான கம்பு, ஓட்ஸ், பழுப்பு அரிசி, போன்றவையாகும்.

மண்ணில் விளைய கூடிய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைப்பதற்கு உதவியாக இருக்கிறது. காய்கறிகளில் மாவு சத்து இல்லாத காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதால் உடல் பருமனை சரியான அளவிற்கு மேற்கொள்வதற்கு உதவிக்கிறது. பழங்களில் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களில் கார்போஹைட்ரேட் குறைவாக காணப்படுகிறது.

இறைச்சி மற்றும் கடலில் இருக்க கூடிய உணவுகளில் கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் காணப்படுகிறது. இறைச்சி உணவுகளில் புரதச்  சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. எனவே கார்போஹைட்ரேட் இல்லாத இந்த இறைச்சி உணவை சாப்பிடுவதனாலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது.

மேலும் கார்போஹைட்ரேட் இல்லாத மற்றொரு உணவு பொருள் பால் மற்றும் தயிர் ஆகும். இதில் அதிகப்படியான புரதச்சத்துக்களும்,  வைட்டமின்  D மற்றும் நிறைந்துள்ளது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement