எச்.ஐ.வி அறிகுறிகள் | HIV Symptoms in Tamil

எச் ஐ வி அறிகுறிகள் என்ன | HIV Symptoms in Tamil

Hiv Arikurigal: ஒவ்வொரு காலங்களிலும் ஒவ்வொரு நோய் பரவிக்கொண்டிருக்கிறது. அதற்கு பல மருந்துகளும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. ஆனால் ஒரு சில கொடிய நோய்களுக்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வகையில் மிகவும் கொடிய நோயான எய்ட்ஸ் பற்றி தான் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த நோய் பரவுவதற்கான காரணம் என்ன, அதன் அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் | HIV in Tamil | Aids Symptoms in Tamil

hiv symptoms in tamil

 • HIV என்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க தொடங்கும் ஆரம்ப நிலையாகும். HIV என்பதன் விரிவாக்கம் HUMAN IMMUNE DEFICIENCY VIRUS ஆகும்.
 • எய்ட்ஸ் என்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை முழுவதுமாக குறைத்து ஒருவரை இறப்பு நிலைக்கு கொண்டு செல்லும். AIDS என்பதன் விரிவாக்கம் Accute Immune Deficiency Syndrome.

எய்ட்ஸ்/ எச்.ஐ.வி எப்படி உருவாகிறது – Symptoms Of HIV in Tamil

 • எய்ட்ஸ் உருவாவதற்கான முக்கிய காரணம் எச்.ஐ.வி உள்ள மனிதருடன் உடலுறவு கொள்வது, பாதுகாப்பில்லாத வாய்வழி, ஆசனவழி உடலுறவு, தகாத உறவு இவையெல்லாம் எய்ட்ஸ் உருவாகுவதற்கான காரணம் ஆகும்.
 • இவை இல்லாமல் தொற்று உள்ள கர்ப்பிணி பெண்ணிடமிருந்து குழந்தைக்கு பரவுவது, எய்ட்ஸ் உள்ளவர் ரத்தத்தை நாம் பெற்றுக்கொள்வது, அவர் உபயோகப்படுத்திய ஊசியை நாமும் பயன்படுத்துவது, ஓரின சேர்க்கை மூலம், Drug addicts share unsterilized needles with each other இதன் மூலம் எச்.ஐ.வி ஒருவொருக்கொருவர் பரவுகிறது.
புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் – Hiv Symptoms in Tamil Language

 • எய்ட்ஸ் உள்ளவர்களின் முக்கிய அறிகுறியே அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றம் தான். முதலில் அவர்களது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும். பல நோய்களால் பாதிக்கப்பட்டு கடைசி நிலையே எய்ட்ஸ் ஆகும்.
 • வழக்கமான உடல் எடையை விட சற்று அதிகமாக உடலில் எடை குறைய தொடங்கும், மூச்சு விட முடியாத அளவிற்கு தொடர்ச்சியாக இருமல் அதிகமாக இருக்கும்.

எய்ட்ஸ் வருவதற்கான அறிகுறிகள்:

 • வாந்தி, dysentery மற்றும் புற்றுநோய் போன்றவை எய்ட்ஸின் அறிகுறியாகும்.
 • எச்.ஐ.வி உள்ளவர்களது வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் நகத்தில் நிறம் மாறுவது மற்றும் சொத்தை ஆக இருப்பது எச்.ஐ.வி அறிகுறியாகும்.
 • உடலில் ஆற்றல் குறைந்து காணப்படும் அதாவது எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமலே சோர்வாக மற்றும் மந்தமாக காணப்படுவது எய்ட்ஸின் அறிகுறியாகும்.
 • எப்போதும் உடலில் இருக்கும் வலியை தவிர உடம்பில் தசைவலி, மூட்டுவலி மற்றும் தலைவலி அதிகரித்து காணப்பட்டால் அது எய்ட்ஸின் அறிகுறியாகும்.
 • உடலில் ரத்தத்தின் அளவு குறைந்து தோல் சொரசொரப்பாவது, அரிப்பு மற்றும் எரிச்சல் எய்ட்ஸின் அறிகுறியாகும்.
இரத்த புற்றுநோய் அறிகுறிகள்

எய்ட்ஸ்/ எச்.ஐ.வி தடுப்பதற்கான வழிமுறைகள்:

 • பாதுகாப்பான உடலுறவு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ரத்தத்தை பெறும்போது எய்ட்ஸ் உள்ள நபரா என்பதை பரிசோதிப்பது மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியை பயன்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும்.
 • தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவதை தகுந்த சிகிச்சை மூலம் தடுக்க முடியும்.
 • எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தடுப்பதற்காக உலக அளவில் எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.

எய்ட்ஸ் அறிகுறி எத்தனை நாளில் தெரியும்?

HIV அறிகுறி எத்தனை நாளில் தெரியும்: இந்த வைரஸ் உடலில் பரவிய 2 அல்லது 3 மாதங்களுக்கு பின்னரே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips In Tamil