ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? இதோ சில டிப்ஸ்..! How to increase height after 21..!

How to increase height after 21

ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? இதோ சில டிப்ஸ்..! How to increase height after 21

உயரமாய் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? (How to increase height after 21):- அழகிற்கும், உயரத்திற்கு தொடர்பு இருக்கிறதா? என்று கேட்டல் நிச்சயம் இருக்கிறது.. ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லையென்றால், அது அழகைக் உருகுலைத்துவிடுகிறது. சிலருக்கு உயரம் என்பது தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் தனி அழகையும் தரக்கூடிய விஷயம்.

ஒருவர் வயதிற்கேற்ற உயரத்தில் இல்லமால், உயரம் குறைவாக இருந்தால், அதற்கு மரபணு மட்டும் காரணமாக இருக்காது. உடல் வளர்ச்சி ஹார்மோன் தூண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும்தான் இந்தப் பிரச்னையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரி இந்த பதிவில் 22 வயதுக்கு பிறகு உயரமாக வளர (how to increase height in tamil) என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? / How to increase height after 21

22 வயதுக்கு பிறகு உயரமாக வளர:

22 வயதுக்கு பிறகு ஒருவர் உயரமாக வளர வேண்டும் என்றால், தினமும் தொங்கும் பயிற்சி (Pullup), குதிக்கும் பயிற்சி (Jumping) இரண்டையும் கட்டாயம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

அதேபோல் தினமும் அதிகளவு தண்ணீர் அருந்திவர வேண்டும்.

ஒரே மாதத்தில் உயரமாக கால்சியம் / How to increase height after 21:

How to increase height in tamil – உயரமாக வளர கால்சியம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனென்றால் கால்சியம் நமது எலும்பை வலிமையாக்குகிறது. எலும்பு வலிமை இல்லை என்றால் நமது உயரம் போதுமான அளவு இருக்காது.

எனவே, கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான பால், முட்டை, மீன், காளான் மற்றும் பச்சை நிற காய்கறிகள் போன்றவற்றை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு உட்கொள்வதினால் ஒரே மாதத்தில் உயரமாக வளர்ந்திருப்பதை தாங்களே உணருவீர்கள்.

How to increase height after 21 – விட்டமின் டி:

How to increase height in tamil – உயரமாக வளர கால்சியம் சத்து தேவை என்று நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், இருப்பினும் நமது உடல் கால்சியம் சத்துக்களை ஏற்றுக் கொள்ள விட்டமின் டி தேவைப்படுகிறது.

எனவே, விட்டமின் டி-யை உணவு மூலமாகவே அல்லது சூரிய ஒளியின் மூலமோ பெறலாம். எனவே காலை நேரத்தில சூரிய ஒளிபடும் இடத்தில் நடந்தால் போதும் இயற்கையான விட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைக்கும்.

How to increase height after 21 – உயரமாக வளர உதவும் பழங்கள்:

How to increase height in tamil – 22 வயதுக்கு பிறகு உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களான பப்பாளி, திராட்சை, மாம்பழம் போன்றவற்றில் அதிக அளவு விட்டமின், பொட்டாசியம், போலேட் உள்ளது. இந்த சத்துக்கள் நாம் உயரமாக வளர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

22 வயதுக்கு பிறகு உயரமாக வளர நினைப்பவர்கள் இந்த சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள் உயரத்திற்கும், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

How to increase height after 21 – கருப்பு எள்:

How to increase height in tamil – கறுப்பு எள்ளில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் பி இருக்கிறது. அதோடு அதில் கால்சியமும் இருக்கிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

எனவே உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கருப்பு எள்ளில் செய்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளுங்கள். இந்த மூலம் ஒரே மாதத்தில் உயரமாக வளர்ந்து விடலாம்.

Udal Edai Athikarikka SUPER TIPS

How to increase height after 21 – உயரத்தை அதிகரிக்க உதவும் பாதம்:

How to increase height in tamil – பாதமில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் அதோடு எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான இன்னபிற மினரல்ஸ்கள் இருக்கின்றன.

இவற்றை பாலில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் கண்டிப்பாக ஒரே மாதத்தில் உயரமாக வளர்ந்து விடலாம்.

How to increase height after 21 – உயரமாக வளர நாட்டு மருந்து / உயரமாக வளர அஸ்வகந்தா:

How to increase height in tamil – மூலிகைகளின் ராஜா” என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. செல்களை உற்பத்தி செய்வதில் அஸ்வகந்தா முதன்மையான இடத்தில் உள்ளது.

தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் கூடிய விரைவில் உயரமாகி விடலாம். இந்த அஸ்வகந்தா பொடியினை 22 வயதுக்கு பிறகு உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் பாலில் கலந்து சாப்பிடலாம்.

அல்லது:

How to increase height after 21 – ஒரு கிளாஸ் பாலில் ஒரு டீஸ்ப்பூன் அஸ்வகந்தா பவுடர்,பாதாம் பவுடர்,கறுப்பு எள் பவுடர்,ஒரு டீஸ்ப்பூன் தேன் எல்லாம் கலந்து குடித்து வாருங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips