கலோஞ்சி விதைகள் பயன் – Kalonji Seeds in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது கலோஞ்சி விதை என்றால் என்ன, கலோஞ்சி விதை மருத்துவ பயன்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க. தினமும் ஒரு ஸ்பூன் கலோஞ்சி விதையை சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். அதேபோல் கலோஞ்சி விதையை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் சில பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
கலோஞ்சி விதை என்றால் என்ன?
கலோஞ்சி விதை என்பது கருஞ்சீரகம் ஆகும். இதனை கருப்பு விதை, கொலாஞ்சி, நிஜெல்லா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கருஞ்சீரகம் தலைவலி, பல்வலி, ஆஸ்துமா, கீல்வாதம், குடல் புழுக்கள், என்று பலவிதமானஆரோக்கிய பிரச்சனைக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
கருஞ்சீரகத்தின் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருஞ்சீரகம் பயன்கள்
பயன்கள்:
ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும்.
நீரிழிவு நோயை தடுக்கும்.
இதய பராமரிப்பிற்கு சிறந்தது.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கருஞ்சிரம் உதவி செய்கிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது.
பற்களின் வலிமைக்கு உதவுகிறது.
ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
சிறுநீரகத்தை பராமரிக்கிறது.
புற்றுநோய் எதிர்ப்புபண்பாக செயல்படுகிறது.
தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கிறது.
மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது.
உடலில் படிந்துள்ள கொழுப்பை குணப்படுத்துகிறது.
வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |