கலைந்த கரு முழுமையாக வெளியேற | Unripe Papaya Can Stop Pregnancy in Tamil
நண்பர்களே வணக்கம். இன்று ஆரோக்கியம் பதிவில் பப்பாளி சாப்பிட்டால் எவ்வளவு நாட்களில் கரு கலையும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். பொதுவாக ஒரு உயிரை பறிக்கும் உரிமை இல்லை. ஆனால் இப்போது இது போல் செய்வது பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் வாழ்க்கை சீரான முறையில் நடத்த வேண்டும் அதற்கு இந்த நேரத்தில் குழந்தைகள் தடையாக இருக்கும் என்பதற்காக சில பெற்றோர்கள் கருகலைக்க வேண்டும் என்பார்கள்.
அப்படி செய்யும் பட்சத்தில் மறுமுறை அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். ஏனென்றால் அவர்கள் எடுக்கும் மருந்து மாத்திரைகள் அவர்களுக்கு உண்டாக்கும் விளைவுகள் அதிகம். அதனால் தான் அதிகமாக இயற்கை வைத்தியத்தை செய்வார்கள் அதில் ஒன்று தான் பப்பாளி. அதனை சாப்பிட்டால் எவ்வளவு நாட்கள் கரு களையும் என்பதை பார்க்கலாம் வாங்க.
கர்பமாக இருப்பதை கண்டறிய உதவும் 10 அறிகுறிகள்..! |
கலைந்த கரு முழுமையாக வெளியேற:
- கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் கருக்கலையுமா என்று கேட்டல் நிச்சியமாக கலையாது. கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதாவது ஆரஞ்சு நிறத்தில் உள்ள பப்பாளி பழம் சாப்பிடலாம்.
- கர்ப்பமாக உள்ள பெண்கள் பப்பாளி காய்தான் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கர்ப்பிணி பெண்கள் ஹார்மோனால்களை உண்டாக்கி வற்றில் கருவை வளரவிடாமல் தடுக்கும் இல்லையென்றால் குழந்தை வளரவிடாமல் தடுக்கும்.
- காய் பப்பாளி சாப்பிட்டால் கரு கலையுமா என்றால் 100 சதவீதம் கிடையாது. கர்ப்பிணிகள் காய் பப்பாளி சாப்பிட்டால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியையும், உங்களுக்கு அதனால் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
- கர்ப்பகாலத்தில் அதனை சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுவலி, அதிகம் வாந்தி, காய்ச்சல் வரவைக்கும். அதிகம் இரத்தப்போக்கை உண்டாக்கும் ஆனால் கருகலையாது.
- கருகலைக்க விருபுபவர்கள் பச்சை நிறத்தில் உள்ள பப்பாளியை சாப்பிடாதீர்கள் ஏனென்றால் அது உங்களுக்கு எந்த பலனையும் அளிக்காது.
- கருகலைக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகள் கருகலைக்க உதவுகிறது. அன்னாசி பழம் சாப்பிட்டால் கருக்களையும் என்பார்கள் காரணம் அதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை தொடந்து வாரத்திற்கு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்பார்கள். பப்பாளியின் விதையை சாப்பிட்டால் 4 வாரத்தில் கருகலைந்து விடும். என்கிறார்கள்.
குறிப்பு: கருத்தரிக்க விரும்பும் பெண்கள் கண்டிப்பாக பப்பாளி பழத்தையோ, பப்பாளி காய்களையோ, அன்னாசி பழத்தையோ எக்காரணத்தை கொண்டும் சாப்பிட வேண்டாம்.. ஒருவேளை நீங்கள் இவற்றை எடுத்துக்கொண்டால் உங்கள் கருவிற்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |