மாதவிடாய் பற்றிய திகைப்பூட்டும் விஷயங்கள்..! Menstruation Cycle in Tamil..!
மாதவிடாய் என்பது மாதவிடாய் சுழற்சியின் வெளியே காணக்கூடிய காலமாகும். மாதவிடாய் சுழற்சி உதிரப்போக்கின் முதல்நாளில் இருந்து கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. கருத்தரித்திருக்கும் காலத்திலும் குழந்தை பிறந்த சில மாதங்களுக்கும் மாதவிடாய் இருப்பதில்லை. சரி இந்த பதிவில் மாதவிடாய் பற்றிய திகைப்பூட்டும் தகவல்களை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
மாதவிடாய் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்:
No: 1
ஒரு பெண் தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 3,500 நாட்களை மாதவிடாய்க்கு என்று செலவிடுகிறார்கள். இது கிட்டத்தட்ட சுமார் 9.5 ஆண்டுகளுக்கு சமம் ஆகும்.
No; 2
மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் வலியானது வயிற்றில் ஒரு சுத்தியலை கொண்டு தாக்கினால் ஏற்படும் வலிக்கு சமமாக இருக்கும்.
No: 3
பல ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு மாதவிடாய் என்பது 15 – 17 வயதில் ஏற்பட்டது. ஆனால் இப்போது எல்லாம் பெண்களுக்கு 11 – 12 வயதில் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நாம் வாழ்க்கையில் சாப்பிடும் பல உணவுமுறைகள் ஆகும். மற்றொரு காரணம் பெண்களுக்கு ஏற்படும் அதிக மன உளைச்சல் ஆகும்.
ஆகவே சிறிய வயது முதலே ஆரோக்கியமான உணவை சாப்பிடு வருவது மிகவும் சிறந்தது. மேலும் மன உளைச்சல் இல்லாமல் இருங்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |