பச்சை குத்தினால் இதெல்லாம் வருகிறதா..! இனி யார் பச்சை குத்திக்கொள்ள போகிறீர்கள்

pachai kuthuvathu disadvantages in tamil

பச்சை குத்துவது நல்லதா?

நண்பர்களே வணக்கம் இன்றய பதிவில் பச்சை குத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இன்றை தலைமுறையினர் அனைவருமே பச்சை குத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் அது நமக்கு நல்லதா என்று எப்போதாவது யோசித்தது உண்டா..! அதிகளவு இது போன்ற பச்சை குத்துவது என்பது எங்கு அதிகம் இருக்குமென்றால் அது அதிகளவு கோவில் திருவிழாக்களில் தான் குத்துவார்கள் அப்படி குத்துவது முற்றிலும் தவறானது இது போன்ற நிறைய விஷயங்களை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க..!

பச்சை குத்துவது நல்லதா?

டாட்டூ என்பது பச்சை குத்துவதை விட பாதுகாப்பானது. டாட்டூ என்பது நாம் உடலில் எங்கு டாட்டூ போட போகிறோமோ அங்கு மட்டும் (ஸ்டிக்கர்) ஒட்டி அதன் மீது சாயத்தை போடுவார்கள் அதனால் அது ஒரு வாரம் தண்ணீரில் நனைத்து குளித்தால் மறைந்து விடும் அதனால் அது பாதுகாப்பானது.

ஆனால் பச்சை குத்துவது என்பது அப்படி கிடையாது. பச்சிலைகளை அரைத்து திரவம் போல் கரைத்து நீண்ட கூர்மையான ஊசியைக் கொண்டு பெயரையோ அல்லது படங்களைலோ குத்திக்கொள்வார்கள்.

அந்த பச்சை திரவமானது தோலின் அடிவரை சென்று அங்கேயே நின்று விடும். மேல் உள்ள காயம் ஆறிவிடும்.

பச்சை குத்துதல் தீமைகள்:

பச்சை குத்துவது என்பது ஊசியை கொண்டு குத்துவார்கள். ஆனால் அது ஒரு ஆளுக்கு மட்டும் ஒரு ஊசியை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி செய்வதில்லை அனைவருக்குமே ஒரு ஊசியை வைத்து குத்துவதால் தொற்றுகள் உருவாகும்.

பச்சை குத்துதலில் நிறைய பாதரசம் கலந்த ரசாயணங்கள் பயன்படுத்துகின்றன. அது புற்றுநோயை உண்டாக்கும். அதுமட்டுமில்லாமல் கலர் சாயம் பூசப்பட்ட ரசாயனம் ஆறுவதற்கு நிறைய நாட்கள் எடுக்கும்.

அந்த பூண்களின் சீய் வைத்துவிட்டால் இடமே கோத கோத என்று போய்விடும். உடனே அதில் வேப்பிலையை அரைத்து பூசிவிட்டால் ஆற வாய்ப்பு உள்ளது.

அதேபோல் அந்த மருந்துகள் சிலரின் உடலுக்கு ஒற்றுக்கொள்ளுவம் சிலர் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது அதனால் காய்ச்சல் ஏற்படும்.

இப்போது காலகட்டத்தில் பச்சை குத்தும் இடமானது அதற்கென்ற இடம் அல்லது அந்த இடம் பச்சை குத்துவதை தாங்குமா என்று சோதனை செய்தால் மட்டுமே அங்கு பச்சை குத்துவார்கள்.

பச்சை குத்திகொள்ளவதால் ராணுவத்தில் சேர்க்கமாட்டார்களாம். குத்தியவர்களை எடுக்கவும் மாட்டார்களாம்.

பச்சை குத்துதல் அழிக்க மருந்து:

பச்சை குத்துவதை நீக்க சித்ரமூலி வேரை அரைத்து பச்சை மேல் போட்டால் புண் உருவாகும் பின்னர் பச்சை திரவம் வெளியேற்றப்படும்.

பருப்பை அரைத்து பச்சை குத்தியது மேல் பற்றுப்போட்டால் பச்சை குத்திய இடம் போல் இருக்காது.

சிரட்டைத் தைலமும் கொண்டு பச்சை குத்திய இடத்தில் போட்டுவதால் பச்சை மறைந்து விடும்.

நால்பாமராதி தைலம் நன்மைகள்

மூட்டு வலியை போக்கும் மூட்டு வலி தைலம் தயாரிக்கும் முறை..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்