உடல் எடையை இப்படி கூட குறைக்க முடியுமா..?

Advertisement

Tips for Weight Loss at Home in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் உடல் எடை அதிகரிப்பது தான். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் அனைவருமே சரியான அளவு உடல் அமைப்புடனும் சரியான உடல் எடையுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களின் உணவுமுறை மற்றும் அவர்கள் மேற்கொண்ட உடற்பயிற்சியும் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே உட்கார்ந்த இடத்திலேயே வேலைபார்ப்பது மற்றும் சரியான உணவு முறை இல்லாததால் உடல் எடை அதிகரிக்கின்றது. அதனால் இன்றைய பதிவில் உங்களின் உடல் எடையை குறைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> எவ்வளவு பெரிய தொப்பையையும் மூன்றே நாட்களில் குறைத்து விடலாம்

Permanent Weight Loss Tips in Tamil:

Permanent Weight Loss Tips in Tamil

உடல் எடையை குறைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.

  1. தர்பூசணி பழம் – 1/2 பழம் 
  2. எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன் 
  3. இஞ்சி – 1
  4. உப்பு – 1 டீஸ்பூன் 

தர்பூசணி தோலை நீக்கி கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 தர்பூசணி பழத்தின் விதை மற்றும் தோலினை நீக்க சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

இஞ்சியின் தோலை நீக்கி கொள்ளவும்:

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 இஞ்சினை தோலினை நீக்க சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 நாட்களில் தொப்பை குறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

பிறகு அதனுடனே நாம் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியையும் சேர்த்து நன்கு அரைத்து அதனுடைய சாற்றினை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உங்களின் உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips In Tamil

 

Advertisement