உடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..! Weight Gain Foods in Tamil..!

உடல் எடை அதிகரிக்க

Weight Gain Foods in Tamil..!

Weight Gain Foods in Tamil:- இப்போது உடல் எடை என்பது பலரது பொதுவான பிரச்சனையாக உள்ளது. ஒருவருக்கு வயதிற்கும், உயரத்திற்கும் ஏற்ற உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இருப்பினும் இப்போது எல்லாம் பலருக்கும் உடலுக்கு ஏற்ற உடல் எடை இருக்கின்றதா என்று பார்த்தால், நிச்சயம் உடலுக்கு ஏற்ற உடல் எடை இருப்பது இல்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் ஒழுங்கற்ற உணவு முறை மற்றும் பல காரணங்களும் உள்ளது. எனவே இந்த பகுதியில் உடல் எடை அதிகரிக்க எளிய வழிகள் சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்வோம். உடை எடையை அதிகரிக்க (udal edai athikarikka) நினைப்பவர்கள் நிச்சயம் இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸை தினமும் பாலோ செய்து வர உடல் எடையை மிக எளிதாக அதிகரித்து விடலாம்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

சரி வாங்க உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் (Weight Gain Foods in Tamil) என்பதை பற்றி பார்ப்போம்.

Weight Gain Foods in Tamil..!

உடல் எடையை அதிகரிக்க உதவும் பானம்:

Weight Gain Foods in Tamil:- இந்த பானம் தயார் செய்ய தேவையான பொருட்கள் ஒரு கிளாஸ் காய்ச்சிய பால், ஒரு ஸ்பூன் வறுத்து பொடி செய்த முந்திரி பவுடர், நெய் ஒரு ஸ்பூன், நாட்டு சக்கரை தேவையான அளவு. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்றாக காய்ச்சி தினமும் மூன்று வேளை இந்த பானத்தை அருந்த வேண்டும். பாலில் உள்ள கால்சியம் உடல் எடையை அதிகரிக்க (udal edai athikarikka) உதவும்.

இந்த பானம் அருந்துவதற்கு மிகவும் சுவையாக இருக்கும், மேலும் இந்த பானத்தை தினமும் மூன்று வேளை அருந்திவர கூடிய விரைவில் உடல் எடை (udal edai athikarikka) அதிகரித்துவிடும்.

உடல் எடை அதிகரிக்க உதவும் புரோட்டீன் பவுடர்:

Weight Gain Foods in Tamil:- மிகவும் சுவையான முறையில் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், இந்த புரோட்டீன் பவுடரை செய்து பாலுடன் கலந்து தினமும் சாப்பிடுங்கள் மிக எளிதாக உடல் எடை அதிகரிக்க (udal edai athikarikka) ஆரம்பிக்கும்.

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

 

சரி வாங்க (udal edai athikarikka) அந்த புரோட்டீன் பவுடர் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:-

 1. நிலக்கடலை – 100 கிராம்
 2. பொட்டுக்கடலை – 100 கிராம்
 3. பாதாம் – 25 கிராம்
 4. முந்திரி – 25 கிராம்

உடல் எடையை அதிகரிக்க பானம் செய்முறை:

Udal edai athikarikka – மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்.

இந்த புரோட்டீன் பவுடரை தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் இந்த அரைத்த புரோட்டீன் பவுடரை கலந்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தினமும் அருந்தி வர, ஒரே வாரத்தில் உடல் எடை கூடுவதை (Weight Gain Foods in Tamil) தாங்களே உணரமுடியும்.

உடல் எடை அதிகரிக்க உதவும் பாட்டி வைத்தியம்:

Weight Gain Foods in Tamil:- உடல் எடை அதிகரிக்க பாட்டி சொல்லும் அதிசய பானம், சரி இந்த பானம் தயார் செய்வது எப்படி என்று இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

 

உடல் எடையை அதிகரிக்க(weight gain foods in tamil) தேவையான பொருட்கள்:

 1. கருப்பு உளுந்து – 50 கிராம்
 2. எள்ளு – 50 கிராம்
 3. முந்திரி பருப்பு – 50 கிராம்
 4. பாதாம் – 50 கிராம்
 5. வேர்க்கடலை – 50 கிராம்
 6. பூசணி விதை – 50 கிராம்
 7. ஆளி விதை – 50 கிராம்
 8. அஸ்வகந்தா – 50 கிராம்
 9. பால் – ஒரு கிளாஸ்
 10. தேன் – ஸ்பூன்
உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை..!

உடல் எடையை அதிகரிக்க – செய்முறை:-

Weight Gain Foods in Tamil:- முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 கிராம் உளுந்து மற்றும் 50 கிராம் எள்ளு ஆகியவற்றை வாசனை வரும் அளவிற்கு வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன் பிறகு அதே கடாயில் 50 கிராம் முந்திரி, 50 கிராம் நிலக்கடலை, 50 கிராம் பாதாம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும், மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும், பின் இதனுடன் 50 கிராம் பூசணி விதை, 50 கிராம் ஆளி விதை, 50 கிராம் அஸ்வகந்தா ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த இந்த பொடியை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.

பின் ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அருந்த வேண்டும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் காலையில் டீ, காபி அருந்துவதற்கு பதில் இந்த பானத்தை அருந்தி வர உடல் அதிகரிப்பதை தாங்களே கூடிய விரைவில் உணருவீர்கள்.

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips