டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்..! உங்களுக்கு தெரியுமா..?

what should you not eat with tea in tamil 

What Should You Not Eat With Tea

இப்போது இருக்கும் நம்மில் பலபேருக்கு டீ குடிக்காமல் இருக்கவே முடியாது. அதிலும் சில பேருக்கு டீ குடிக்காமல் இருந்தால் அந்த நாளே ஓடாது. பல பேருக்கு டீயுடன் சேர்த்து ஸ்நாக்ஸ் அல்லது உணவுகள் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி டீயுடன் சேர்த்து சாப்பிடும் உணவுகளில் சில உணவுகள் நமக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். எனவே டீயுடன் சேர்த்து எந்தெந்த பொருட்களை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

What Not To Eat With Tea in Tamil:

பச்சை காய்கறிகள்:

 what not to eat with tea in tamil

டீயில் டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் அயன் சத்து அதிகமாக உள்ளது. எனவே டீயுடன் சேர்த்து இரும்புச்சத்து உள்ள பொருட்களை சாப்பிடக்கூடாது.

எலுமிச்சை:

 what not to eat with tea in tamil

டீ பிரியர்களில் சிலருக்கு லெமென் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் தேயிலை இலைகளை எலுமிச்சையுடன் சேர்க்கும் போது அமிலமாக மாறுகிறது. இதை அவர்கள் ஒன்றாக கலந்து குடிக்கும்போது வயிற்றில் உப்பு சத்தை உண்டாக்கும்.

லெமன் டீயை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் நெஞ்செரிச்சல், ஆசிட்ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

பாலுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்..!

மஞ்சள்:

 what not to eat with tea in tamil

 

மஞ்சள் அதிகமுள்ள பொருட்களுடன் டீ குடிப்பதை தவிர்க்கவும். டீ மற்றும் மஞ்சளில் உள்ள வேதியல் கூறுகள் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் ஆசிட்ரிஃப்ளக்ஸ் உருவாகும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அசிடிட்டி, செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.

ஐஸ்க்ரீம்:

 what should you not eat with tea in tamil

 

டீ சூடாகவும் ஐஸ்க்ரீம் குளிர்ச்சியாகவும் இருப்பதால் இவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் செரிமான அமைப்பு பலவீனமடைய செய்கிறது. எனவே இதை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தயிறுடனும் டீயை சேர்த்து சாப்பிடக்கூடாது.

 மேலே கூறியுள்ள பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள். அப்படி சாப்பிட்டால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படும். எனவே இதை தவிர்த்துக்கொள்ளுங்கள். 
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil