சிவப்பு கொய்யா நல்லதா வெள்ளை கொய்யா நல்லதா?

Advertisement

கொய்யா பழம் நன்மைகள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் சிவப்பு கொய்யா நல்லதா வெள்ளை கொய்யா நல்லதா என்பதை பற்றி தான் இந்த பதிவு. இந்த சீசனில் கொய்யா பழம் அதிகம் கிடைக்கிறது. அதனை நாம் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது. இந்த கொய்யாவில் வைட்டமின் சி, லைகோபீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு கரு வலுப்பெறவும் ஊட்டசத்துக்களை உடலுக்கு அளிக்கிறது. அதனால் இப்போது அனைவர்க்கும்  இருக்கும் கேள்வி என்னவென்றால் கொய்யாவில்  இரண்டு விதம் அதில்  பலத்தை உட்கொண்டால் நம் உடலுக்கு சத்துக்களை அளிக்கிறது.

 கொய்யா நன்மைகள்: 

மனித உடலுக்கு தேவையான இரத்தத்தில் உள்ள குளுகோஸை அதிகப்படுத்த மற்றும் அதில் ஏதேனும் சத்துகளை அதிகப்படுத்த கொய்யா உதவுகிறது.

இது எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. அதேபோல் உடலில் செரிமான குடல் சிறப்பாக செய்லபடும்.

சிவப்பு கொய்யா நன்மைகள்:

சிவப்பு கொய்யாவில் வெள்ளைக்கொய்யாவை விட சத்துக்கள் கொஞ்சம் அதிகம்  தான்  அதில் முக்கியமாக சர்க்கரை மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.

இளஞ்சிவப்பு நிறத்தை விட வெள்ளை கொய்யாவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் காணப்படுகின்றன.

அதனால் உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இளஞ்சிவப்பு கொய்யா உடலுக்கு அதிக சத்துக்களை சேர்க்கிறது என்கிறார்கள்.

இந்த சிவப்பு கொய்யாவில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகளவில் காணப்படுகிறது. தனுடன், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் இதில் காணப்படுகின்றன.

அதேபோல் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல தீவிர நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது.

இரவில் சாப்பிடக்கூடாத பழங்கள்:

இரவில் கொய்யா பழத்தை சாப்பிடக்கூடாது. அதேபோல் சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது. சாப்பிட்ட உடனும் கொய்யாபழத்தை சாப்பிடக்கூடாது சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.  அதேபோல் கொய்யா பி[பழத்தை போல் கொய்யா இலையை சாப்பிடுவதும் நல்லது தான்.

கொய்யா இலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியம்
Advertisement