ஒரே வாரத்தில் உங்கள் குழந்தை வெள்ளையாக இதை Follow பண்ணுங்க..!

குழந்தை வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

குழந்தை வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

பொதுவாக அனைத்து தாய்மார்களுக்கு குழந்தை என்றாலே சொல்ல வேண்டாம் அவர்கள் மீது அதிகமான அன்பு இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பானது என்னவோ அதை மட்டும் தான் செய்வார்கள். ஆரம்பத்தில் குழந்தை நல்ல வெள்ளையாக இருந்தது திடீரென கலர் குறைவாக இருக்கிறது என்பது அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கும். ஆகாயல் உங்களுடைய குழந்தையின் கலரை அதிகரிக்க வீட்டிலேயே இயற்கையான முறையில் Face Pack தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

Baby Skin Whitening Naturally:

 குழந்தை சிவப்பாக

குழந்தையின் கலரை அதிகரிக்க முதலில் Face Pack தயார் செய்வது எப்படி என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • சந்தனம் பவுடர்- 2 தேக்கரண்டி 
  • பாசிப்பயிறு பவுடர்- 1/2 தேக்கரண்டி 
  • காய்ச்சாத பால்- 1/2 தேக்கரண்டி 

செய்முறை:

கிண்ணத்தில் சந்தனம் பவுடர் சேர்த்தல்:

சந்தனம் ஒரு வாசனை பொருளாக மட்டும் இல்லாமல் சருமத்திற்கும் நல்ல பலனை அளிக்கும் ஒரு பொருளாகவும் இருக்கிறது.

அதனால் முதலில் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் பவுடர் எடுத்துக்கொள்ளுங்கள் .

இரண்டாவதாக பாசிப்பயிறு பவுடர் சேர்த்தல்:

இப்போது கிண்ணத்தில் இருக்கும் சந்தன பவுடருடன் 1/2 தேக்கரண்டி பாசிப்பயிறு பவுடர் சேர்த்து சிறிது நேரம் இரண்டையும் கலந்து விடுங்கள்.

கடைசியாக பால் சேர்த்தல்:

கடைசியாக கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள பவுடருடன் 1/2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து அப்படியே 10 நிமிடம் வைத்து விடுங்கள்.

இப்போது குழந்தையின் கலரை அதிகரிக்க கூடிய Face Pack தயார்.

குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

பயன்படுத்தும் முறை:

 குழந்தை வெள்ளையாக என்ன செய்ய வேண்டும்

முதலில் உங்களுடைய குழந்தைக்கு வழக்கம் போல பயன்படுத்தும் ஆயிலை வைத்து உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள Face Pack கால், கை, வயிறு மற்றும் முகம் என அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து குழந்தையை மிதமான சூட்டில் இருக்கும் சுடுதண்ணீரில் வழக்கம் போல குளிக்க வைத்து விடுங்கள்.

வாரம் 2 முறை இதை செய்தால் போதும் குழந்தையின் நிறம் நீங்கள் எதிரிபார்த்ததை விட அதிகமாக மாறி இருக்கும்.

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்