பெண் குழந்தை டபுள் பேபி நேம் | Double Names For Baby Girl in Tamil

Double Names For Baby Girl in Tamil

டபுள் பேபி நேம்ஸ் | Two Names For Baby Girl in Tamil | Double Names For Baby Girl

Double Names For Baby Girl in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பெண் குழந்தைக்கான டபுள் பேபி நேம்ஸ்-ஐ இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒவ்வொரு தாய்மார்களும் வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் வைக்க வேண்டும் என்று மனதில் பெரும் ஆசை வைத்து கொண்டிருப்பார்கள். பொதுநலம் பதிவில் உங்கள் செல்ல குழந்தைக்கு ஏற்ற பெண் குழந்தைக்கு தனியாக மாடர்ன் பெயர்களையும், ஆண் குழந்தைக்கு தனித்துவமான மாடர்ன் பெயர்களையும் பதிவு செய்துள்ளோம். உங்கள் செல்ல பெண் குழந்தைக்கான டபுள் பேபி நேம்ஸை (double names for baby girl)
படித்தறியலாம் வாங்க..!

ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்..!

 

டபுள் பேபி நேம்ஸ் | Two Names For Baby Girl in Tamil
விஜய லக்ஷ்மி சிவ ரஞ்சனி 
சாய் தர்சினி விண்மதி 
துர்கா தேவி கவி நிலா 
சங்கமித்ரா இந்த்ர புஷ்பிகா 
ஆரோக்கியசுந்தரி ஸ்ரீ லேகா 
நித்யாதேவி நீலவல்லி
ஹரிதா சிந்தியாஷினி தவச்செல்வி 
சீதா லட்சுமி ரித்திகா தேவி 
அனு லேகா அனு பாலா 
தேவ தர்ஷினி திவ்ய தர்ஷினி 
செந்தமிழ் செல்வி ஜோதி பிரியா 

 

பெண் குழந்தை டபுள் பேபி நேம் | Double Names For Baby Girl in Tamil
தமிழ் அழகி தமிழ் மாளினி 
தமிழ் நிலா கலை வள்ளி 
ஜெய ராணி சீதலா தேவி 
நித்ய கலா தன்ஷிகா ஸ்ரீ 
கவி லட்சுமி காவிய தர்ஷினி 
அன்பு நிதி அன்பு சங்கவை 
அனுப்ரியா உமா பாரதி
முல்லைக் கொடி கவி ப்ரியா
சத்ய பானு சோபியா பாரதி
சித்ர லேகா ஜோதி பாலா
பானு பிரியா லஷ்மி பிரியா 
அமிர்த பிரியா தமிழ் பாரதி
தமிழ் இனியாதேன் மொழி
அகல் விழி அமிர்த கலா 
கயல் விழி அன்பு மொழி 
அனு ராதா அறிவு மலர் 
பாக்ய லஷ்மிதேவ தர்ஷினி 
எழில் அரசி குண சுந்தரி 

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்