கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Kettai Natchathiram Girl Baby Names in Tamil

Kettai Natchathiram Girl Baby Names in Tamil

கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர் | Kettai Natchathiram Girl Baby Names

 Kettai Natchathiram Girl Baby Names in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்களை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு நட்சத்திர படி பெயர் வைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில பேர் மாடர்னாக பெயர் வைக்க விரும்புவார்கள். அந்த வகையில் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்களை (kettai natchathiram names in tamil) இப்போது படித்தறியலாம் வாங்க..!

ரோகிணி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | Kettai Natchathiram Rasi Names:

கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள் | kettai nakshatra girl names in tamil
நேத்ராநேஹா
நேத்ரவதியதுநந்தினி
யஷ்வினியாழரசி
யாழினியாழ்மொழி
இக்ஷிதாஇந்துஷா
இனியா இலக்கியமதி
இஷானிகாயூதிகா
யூவராணிஇஷானா

 

கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

 

கேட்டை நட்சத்திரம் பெண் குழந்தை பெயர் | kettai nakshatra girl baby names in tamil
பூதேவி பூமா 
பூமிஜா பூமிகா 
பூபனா பூமாதேவி 
இளதேவி இளமதி 
இபி இதயா 
இதிகா இதித்ரி 
இக்சிதா இளகா 
இலக்கியா இளநிலா 
இளையபாரதி இக்சுரா
இலட்சியா இளவேணி
இந்துகா இந்துகலா
இந்துவதனி இந்திராக்ஷி
இமணி இனன்யா

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்