Malayalam Baby Names in Tamil:-குழந்தைக்கு பெயர் வைப்பதில் பொதுவாக அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும். அதே போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையில் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் உண்டு. அந்த வகையில் சிலர் தன் குழந்தைக்கு மலையாள மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைபடுவார்கள் எனவே இப்பதிவில் மலையாள மொழியில் பெண் குழந்தை பெயர்கள் சிலவற்றை பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றில் தங்களுக்கு பிடித்த மலையாள பெயரை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.