பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல் | Tamil Sorkal List
தமிழ் சொற்கள் பட்டியல்: வணக்கம் நண்பர்களே நாம் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தமிழ் சொற்களை பற்றி பார்க்கலாம். நாம் எல்லோரும் தமிழில் பேசினாலும், நாம் உபயோகப்படுத்துகின்ற பெரும்பாலான வார்த்தைகளில் பிறமொழி சொற்கள் கலந்து வருகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. நாம் இந்த தொகுப்பில் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியலை படித்தறியலாம் வாங்க.
தமிழ் சொற்கள்:
Tamil Sorkal List
இன்சூர்
காப்புறுதி செய்
அதிகாரி
அலுவலர்
செக்
காசோலை
பீரோ
இழுப்பறை
ப்ரீவ் கேஸ்
குறும்பெட்டி
ரிஜிஸ்டர்
பதிவு
ரூம் ரெண்ட்
குடிக்கூலி
மேஜிக்
செப்பிடுவித்தை
லாரி
சரக்குந்து
எஸ்டிமேட்
மதிப்பீடு
அலங்காரம்
ஒப்பனை
தமிழ் சொற்கள் பட்டியல் – பிறமொழி சொற்கள் தமிழ் சொற்கள்:
தமிழ்ச் சொற்கள் திரட்டு
தபால்
அஞ்சல்
கடுதாசி
தாள்
ரிக்ஷா
இழுவண்டி
போஸ்ட் ஆபிஸ்
அஞ்சல் நிலையம்
அடாப்டர்
பொருத்தி
அபூர்வம்
புதுமை
கேபிள்
கம்பிவடம்
தெர்மா மீட்டர்
வெப்பமானி
பைல்
கோப்பு
சூப்பர்
சிறப்பு
பிரிட்ஜ்
குளிர்சாதனப்பெட்டி
பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல் – Tamil Sorkal in Tamil: