ஸ வரிசை பெண் குழந்தை பெயர்கள்
இப்போது உள்ள கால கட்டத்தில் மக்கள் செய்யும் எல்லா விஷயத்திலும் ஏதாவது ஒரு புதுமையை எதிர் பாப்பாங்க. குறிப்பாக குழந்தைக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதாவது தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரானது நல்ல நுணுக்கமானதாகவும், புதுமையாகவும், மாடர்ன் பெயராகவும், ஸ்டைலிஷ் பெயராகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு ஸ வரிசையில் பெண் குழந்தை பெயர்கள் சிலவற்றை கீழ் உள்ள அட்டவணையில் பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் செல்ல பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள் நன்றி வணக்கம்.
ஸ பெண் குழந்தை பெயர்கள் | Sha Name List in Tamil
ஸ பெண் குழந்தை பெயர்கள் | |
ஸப்னா | ஸதீகா |
ஸபீரா | ஸபீனா |
ஸகஸ்ரா | ஸத்வரி |
ஸயூரி | ஸரிகா |
ஸபீஹா | ஸபூரா |
ஸமீதா | ஸமீமா |
ஸலீமா | ஸபா |
ஸகா | ஸமீரா |
ஸன்யுக்தா | ஸன்மிதா |
ஸன்சா | ஸன்சிதா |
பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2021 |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |