ஒரு சென்ட் அளவு எவ்வளவு | Oru Sent Eththanai Sathura Adi
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. இப்பொழுது இந்த பதிவு மிக முக்கியமான பதிவுதான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லாருக்கும் இருக்கும் ஆசை ஒன்று தான் நாம் வீடு கட்டி கூட்டுகுடும்பமாக வாழ்வது தான். அது பல பேருடைய கனவாக இருக்கிறது. ஆனால் சில பேருக்கு வீடு கட்டுவதற்கு எவ்வளவு இடம் வேண்டும் என்பது தெரியவில்லை. அதனை பற்றி நாம் தெளிவாக இந்த பதிவில் தெளிவாக காண்போம். முந்தைய காலங்களில் வேலி, ஏக்கர், குழி என பெரியவர்கள் சொல்லி கேள்விபட்டிருப்பீர்கள். அதுவும் சில பேருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நகர் புறங்களில் கிரவுண்ட், ஏக்கர் என பலர் சொல்லி அளவு எடுப்பார்கள்.
நில அளவை வாய்ப்பாடு:
மனை வாங்கும் போது பல வடிவங்களில் இடம் இருக்கும். குறிப்பாக சதுர வடிவம், மூன்று பக்கம், நான்கு பக்கம், முக்கோண வடிவத்திலும் இருக்கும். அதனை அளவு எடுக்க சற்று தடுமாற்றம் வரும். இப்பொழுது நாம் நான்கு பக்கம் அளவு எடுக்கும் முறையும், ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி என்பதையும் இப்பொழுது இந்த பதிவில் காண்போம்.
சதுர அடி கணக்கிடுவது எப்படி |
ஒரு சென்ட் எத்தனை சதுர அடி – 1 Cent to Square Feet in Tamil:
1 சென்ட் – 435.6 சதுர அடி
நில அளவுகள் அறிவோம்:
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 4356 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடி என பல விதமான அளவுகள் இருக்கின்றன.
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சென்ட்:
ஒரு ஏக்கர் நிலம் என்பது 100 சென்ட் அளவினை குறிக்கிறது.
உதாரணத்திற்கு:
1 சென்ட் – 001 ஏக்கர்
1 சென்ட் – 0040 ஹெக்டேர்
1 சென்ட் – 0.405 ஏர்ஸ்
1 சென்ட் – 435.54 ச.அடி (square feet)
1 சென்ட் – 40.46 ச மீ போன்ற பல விதங்களில் கணக்கிடுவார்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |