2023 ஆம் ஆண்டு ஆன்லைனில் விற்பனை செய்ய தேவைப்படும் 25 பொருட்கள் பட்டியல்..!

Advertisement

2023 Online Best Selling Products in India in Tamil

இப்போது அதிகமாக மக்கள் பயன்படுத்துவது ஸ்மார்ட்போன் தான். யார் வீட்டில் என்ன விழாவாக இருந்தாலும் அதனை கூட போன் மூலம் பார்த்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

அந்த அளவிற்கு தொழில்நுட்பம் மாறி இருக்கிறது சரி தான் ஆனால் இப்போது அதிகமாக நாம் நடப்பதற்கு கூட அலுப்பு பட்டுக்கொண்டு ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் முதல் உணவுகள் வரை வாங்கிக்கொள்கிறார்கள்.

அதிலும் நாம் ஆன்லைன் மூலம் மட்டும் தான் பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளபடும் சூழ்நிலை கூட ஏற்படும். அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டு அதிகம் ஆன்லைன் மூலம் விற்பனை ஆகும் பொருட்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

2023 Online Best Selling Products in India in Tamil:

அஸ்வகந்தா: 

அஸ்வகந்தா

இந்த அஸ்வகந்தா மருத்துவ மூலிகை பொருளாகவும். புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. ஆகையால் இது ஒரு சர்வதேச சந்தையாக கூட மாறவும் வாய்ப்பு உள்ளது.

மட்சா:

மட்சா

இது சமீப காலமாக அதிகம் தேவைப்படுகிறது. இதன் மூலம் டீகள், லட்டுகள், இனிப்பு வகைகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் எல்லா இடங்களிலும் பெரும் தேவையுடன் உள்ள. இது பச்சை தேயிலை கேமிலியா சினென்சிஸ் போன்ற அதே தாவரத்திலிருந்து மாட்சாவும் பெறப்பட்டது. இது சற்று வித்தியாசமாக வளர்க்கப்படுகிறது. இதில் நிறைய சத்துக்கள் உள்ளது.

 (Fitness Tracker Watch) ஃபிட்னஸ் டிராக்கர்:

fitness tracker watch

இந்த வாட்சானது கொரோன காலத்தில் அதிகம் மக்கள் இதனை பயன் படுத்தினார்கள். அதேபோல் நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் கலோரிகளின் எண்ணிக்கை அல்லது ஆரோக்கியமான வழக்கத்தை சரியாக கண்காணிக்க  ஃபிட்னஸ் டிராக்கர் உதவுகிறது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

yoga mat:

yoga mat

யோகா மேட் ஏன் அதிகளவு தேவைப்படுகிறது என்றால் நாம் அதிகளவு யாரும் யோகா செய்யவது இல்லை ஆனால் இந்த கொரோன காலகட்டத்தில் சுகாதார துறையில் யோகமுறையை அதிகம் பரிந்துரை செய்கிறார்கள். ஆகையால் இது ஆன்லைனில் அதிகம் விற்பனை ஆகிறது.

விளையாட்டு உடைகள்: 

அதிகளவு விளையாட்டுகளை விளையாடுவதில்லை ஆனால் விளையாடுவதற்கு வெளியில் சென்றால் அதற்கு ஆர்வம் அதிகம் காட்டி வருகிறார்கள் மக்கள் அதனால் அதற்கு தகுந்த உடைகளை வாங்குவதில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

கோட்சூட் ஆடை:

இந்த ஆடையை அதிகம் இப்போது மக்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இந்த ஆடையாவது உடுத்திக்கொள்ளவதில் பெரிய மரியாதையும் அடக்குமுறையை செலுத்தும் ஆர்வத்தை காட்டுகிறது. கோர்ட் செட்டுகள் என்றால் ஆண்கள் என்று சொல்வார்கள் ஆனால் இப்போது பெண்களுக்கு பிரதேகமாக செய்ய பட்டு அதனை அனைவரும் வாங்கி மகிழ்கிறார்கள்.

பவர் பேங்: 

power bank

இது அனைவரும் பயன்டுத்துவதில் முக்கியத்துவம் உள்ளது. காரணம், நாம் யாரிடமாவது போன் பேசிக்கொண்டு இருக்கும் போது போன் off ஆகிவிடும் அது இன்னும் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிலருக்கு இரவு நேரங்களில் வேலைபார்ப்பவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு வேலைபார்ப்பார்கள். அப்போது off ஆகாமல் இருக்க இது பயன்படும்.

Headphones Wireless:

Headphones Wireless

இந்த Het phone அதிகளவு விற்பனை ஆகிறது ஏனென்றால் வயர் வைத்து hetphone வைத்து பயன்படுத்தினால் அது மற்ற வேலைகளுக்கு தடையாக உள்ளது. ஆகையால் Wireless Het phone பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் உள்ளது.

coffee machine:

coffee machine

காலையில் எழுதவுடன் யாருக்கும் டீ காபி போடுவது பிடிக்காது இருந்தாலும் அதனை குடிக்கவில்லை என்றால் வேலை புரியாது அதனை சுலபமாக மாற்றுவதற்கு இந்த Coffee Machine அதிகமாக வாங்குவதற்கு படையெடுக்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு இது மிகவும் அதிகம் விற்பனை ஆகும் ஆன்லைனில் என்று கருதுகிறார்கள்.

அழகு பொருட்கள்:

அழகு பொருட்கள்

ஆன்லைனிலும் சரி கடைகளிலும் சரி அதிகமான பிரபலமான அழகு சாதன பொருட்கள் வாங்கி வருகிறார்கள் அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஆன்லைலின் இது தான் அதிகம் வாங்குவார்கள்.

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 2022-ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

 

Advertisement