அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! Abdul Kalam Quotes in Tamil..!

abdul kalam quotes in tamil

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்..! Abdul Kalam Quotes in Tamil..!

Abdul Kalam Quotes in Tamil / அப்துல்கலாம் பொன்மொழிகள்:- இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிறந்த கவிஞரும் ஆவார்.

திருக்குறள் மீது தணியாத பற்று கொண்டிருந்த அப்துல் கலாமின் கவிதைகள் (abdulkalam quotes in tamil) அனைத்தும் வாழ்க்கை நெறிமுறைகள் நிறைந்த சிறந்த பொன்மொழிகள் ஆகும்.

சரி இந்த பதிவில்  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஐயா எழுதிய பொன்மொழிகளை இந்த பதிவில் படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

சிறந்த தமிழ் Motivational Quotes Collection..! Good Inspirational Quotes in tamil

 

கலாமின் பொன்மொழிகள் / Abdul Kalam Palamozhigal:-

அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாகி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்!

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழிகள்

டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்:

apj abdul kalam quotes

வாய்ப்புக்காக காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்தி கொள்…

டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்

பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

Apj abdul kalam ponmozhigal:

Abdul kalam ponmozhigal in tamil

கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சியம்) கனவு..

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழிகள்:

Abdul kalam ponmozhigal in tamil /abdulkalam quotes in tamil:- நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை.. நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால்.. நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.. நீ நீயாக இரு..!

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள் – APJ Abdul Kalam Quotes in Tamil:-

abdul kalam quotes in tamil

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.. ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழிகள்:-

abdul kalam quotes in tamil

Abdul kalam ponmozhigal in tamil / abdulkalam quotes in tamil:- நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழிகள்:

abdul kalam quotes in tamil

Abdul kalam ponmozhigal in tamil / abdulkalam quotes in tamil:- ” இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயினும் சரி, மேலே ஏறிச் செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது. “
ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்:

Abdul Kalam Quotes in Tamil

வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

Quotes of abdul kalam in tamil:

Abdul Kalam Quotes in Tamil

நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்து கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன..!

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

Abdul Kalam Quotes in Tamil:-

Abdul Kalam Quotes in Tamil

Abdul kalam ponmozhigal in tamil / abdulkalam quotes in tamil:- வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதிருங்கள், ஒரு கடமை – நிறைவேற்றுங்கள், ஒரு இலட்சியம் – சாதியுங்கள், ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள், ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள், ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள் – அப்துல் கலாம்

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்:-

Abdul Kalam Quotes in Tamil

Abdul kalam ponmozhigal in tamil / abdulkalam quotes in tamil:- அழகை பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாகி விடும்.. கடமையை பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ் – Abdul Kalam Quotes in Tamil:

Abdul Kalam Quotes in Tamil

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

ஏ பி ஜே அப்துல் கலாம் பொன்மொழி

வள்ளலார் பொன்மொழிகள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com