Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்

Beast Meaning in Tamil

Beast தமிழ் பொருள் விளக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோருக்கும் ஆங்கில வார்த்தைக்கு சரியான அதன் தமிழ் அர்த்தம் தெரியும் என்று சொல்லிட முடியாது. ஒரு சிலருக்குத்தான் குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைக்கு அதன் தமிழ் அர்த்தம் தெரியும். ஒரு ஆங்கில வார்த்தைக்கு அதனுடைய சரியான தமிழ் அர்த்தம் என்ன என்பதை கட்டாயம் தெரிந்துக்கொண்டு வார்த்தையை உச்சரிப்பது நல்லது அந்த வகையில் எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் இது மாதிரியான ஆங்கில வார்த்தைக்கு அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பதிவு செய்து வருகிறோம். தினமும் தவறாமல் பார்வையிட்டு உங்களுக்கு தேவையான ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்தத்தினை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள். வாங்க இந்த பதிவில் Beast என்பதற்கான தமிழ் பொருள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

Who Meaning in Tamil – Who தமிழ் பொருள்

Beast Meaning in Tamil:

பெயரடை (Adjective):
  • விலங்கு
  • மிருகமாக
  • மிருகம்
  • நாகரிகமற்றது
பெயர்ச்சொல் (Noun):
  • மிருகத்தனமான இயல்புடைய மனிதன்
  • நான்கு கால் விலங்கு
  • பயிரிடப்படாதது
  • காட்டு
  • காட்டு விலங்கு
  • மிருகம்
  • விலங்கு
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com