கிருஷ்ண துளசிக்கும் ராமர் துளசிக்கும் என்ன வித்தியாசம்..!

Advertisement

Difference Between Krishna Tulsi and Lakshmi Tulasi in Tamil 

யார் கோவில்களுக்கு செல்வீர்கள்..! அனைவருமே கோவில்களுக்கு போகும் பழக்கம் உள்ளது அப்படி தானே. அனைவருமே கோவிலுக்கு செல்வீர்கள் அப்படி ராமர், கிருஸ்ணர் கோவில்களுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக துளசி கொடுப்பார்கள்.  யாரெல்லாம் அதனை சாப்பிட்டது உண்டு. அப்படி சாப்பிட்டால் இரண்டு கோவிலிலும் துளசி வித்தியாசமாக இருக்கும். இனி கோவில்களுக்கு சென்றால் துளசியை கவனித்து பாருங்கள். அது என்ன துளசியில் வித்தியாசம் உள்ளது என்று கேட்பீர்கள்.  ஆனால் துளசியில் இரண்டு வகைகள் உள்ளது. அது ஒன்று கிருஷ்ண துளசி என்றும், ராமர் துளசி என்றும் சொல்வார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Difference Between Krishna Tulsi and Lakshmi Tulasi in Tamil:

ராமர் துளசி கிருஷ்ண துளசிக்கும் சில வித்தியாசங்கள் மட்டுமே காணப்படும்.  ஆனால் இரண்டையும் சாப்பிடும் போது இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது. இனி அதனை சாப்பிடும் போது கண்டுபிடித்து விடலாம். ஆகவே அதற்கு என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம் வாங்க..!

ராமர் துளசி:

ராமர் துளசி

ராமர் துளசி பார்ப்பதற்கு கண்களை பறிக்கும் பச்சை நிறத்தில் இருக்கும். இதனை நாம் சாப்பிடும் போது சிறிது இனிப்பு சுவையாக இருக்கும். அதேபோல் இதற்கு  பெயர்கள் உள்ளது. ஸ்ரீ துளசி, லக்கி துளசி என்றும் அழைக்கப்படுகிறது.

துளசியின் மருத்துவ குணங்கள்

கிருஷ்ண துளசி:

கிருஷ்ண துளசி

கிருஷ்ண துளசியின் நிறம் அடர் ஊதா நிறமாகவும் இருக்கும். இதனை நாம் சாப்பிடும் போது கொஞ்சம் காரமாக இருக்கும். அதேபோல் இந்த துளசியை தான் கிருஷ்ண துளசி என்று சொல்வார்கள்.

வீட்டில் எந்த துளசியை நடவேண்டும் | Which Tulsi is Best For Home As Per Vastu:

Which Tulsi is Best For Home As Per Vastu

ராமர் துளசியாக இருந்தாலும் சரி, கிருஸ்ண துளசியாக இருந்தாலும் சரி இரண்டையும் வீட்டில் நடுவது வழக்கம். ஆனால் ஆன்மீக படி இரண்டில் ஏதாவது ஒன்றை நடுவது தான் நல்லது. அதேபோல் கிருஸ்ண துளசியை விட ராமர் துளசியை வீட்டில் நடுவது மிகவும் நன்மையை அளிக்கும். அதேபோல் இதனை நம் வீட்டில் நடுவதால் வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். வழிபாட்டு நூலிலும் ராம துளசியின் சிறப்பு இடம் பெற்றுள்ளது. அதேபோல் கிருஸ்ண துளசியை வழிபடுவதோடு மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படுகிறது.

துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement