இந்த பொருட்களிலில் எல்லாம் ஏன் ஓட்டைகள் உள்ளது தெரியுமா..!

How to Use Tooth Picks in Tamil 

How to Use Tooth Picks in Tamil 

நாம் தினம் பயன்படுத்தும் பொருட்களை தவறாக பயன்படுத்தி வருகிறோம்.  சில பொருட்களை நாம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதை தெரியாது. அதில் மிகவும் முக்கியமான பொருள் என்னவென்றால் Pan தான். இந்த பாத்திரத்தில் ஒரு ஓட்டை ஒன்று இருக்கும் ஆனால் அது எதற்காக இருக்கிறது என்று தெரியாது. இதேபோல்  நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

How to Use Tooth Picks in Tamil:

  • நாம் முன்பு இருந்த காலத்தில் பற்களில் ஏதாவது மாட்டிக்கொண்டு இருந்தால் வெளக்கமாறு குச்சியை வைத்து தான் அதை வெளியில் எடுப்போம்..! ஆனால் தொழில் நுட்பம் வேகமாக மாறிவிட்டது. என்பதனால் பள்ளு குத்துவதற்கென்று தனியாக ஒரு பொருள் வந்துவிட்டது அதன் பெயர் தான் Toothpick. இதனை யாருமே சரியாக பயன்படுத்துவதில்லை.

how to use tooth picks in tamil

  • இந்த பல்லுக்குத்தும் குச்சியை சரியாக பார்த்து இருந்தீர்கள் என்றால் யோசித்து இருப்பீர்கள். அந்த பல் குத்தும் குச்சிக்கு பின்பு ஒரு சிறிய ஓட்டை இருக்கும். அது எதற்கு உள்ளது என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?

how to use tooth picks in tamil

  •  அதனை ஏன் வைத்துள்ளார்கள் என்றால் நம் பல் குத்திவிட்டு அதனை அப்படியே வைத்து விடுவோம். அதனை மறுமுறையும் பயன்படுத்துவோம் அது தவறு. அந்த குச்சிக்கு பின்பு இருக்கும் பகுதியை உடைத்து அதில் பாதி பகுதியை வைக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் மீண்டும் அந்த குச்சியை பயன்படுத்தும் போது தரையில் அல்லது டேபிளில் உள்ள டஸ்ட் பல்லுக்குத்தும் குச்சியில் ஒட்டாமல் இருக்கும்.  

டிப்ஸ்: 2

அனைவரின் வீட்டில் PAN கட்டிப்பாக இருக்கும் அதில் நாம் சமைக்கும் போது கரண்டி போட்டு கிண்டுவது வழக்கமாகி வைத்திருப்போம்.  அதில் நாம் செய்யும் தவறுகளை பற்றி தெரியுமா..?

pan with spoon in it in tamil

நாம் சமைக்கும் போது கரண்டியை போட்டு கிண்டிவிட்டு அதனை கீழ் வைத்து விடுவோம் அது முற்றிலும் தவறு அதனை கீழ் வைத்துவிட்டு மறுமுறையில் அதனை பயன்படுத்துவோம் இப்படி வைக்கும் போது கரண்டியில் உள்ள மசாலா மற்ற இடங்களில் பட்டுவிடும். ஆக கீழ் படத்தில் காட்டியுள்ளது போல் அந்த கரண்டையை வைத்துவிட்டோம் என்றால் கரண்டியில் உள்ள மசாலா மற்ற இடங்களில் படுவதை தவிர்க்க முடியும்.

pan with spoon in it in tamil

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் கோழியிலுருந்து முட்டை வந்ததா, முட்டையிலுருந்து கோழி வந்ததா பதில் என்ன..?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil