சூரியன்/கதிரவன் வேறு பெயர்கள்..! Kathiravan Veru Peyargal in Tamil..!

Advertisement

சூரியனின் வேறு பெயர்கள் | Suriyanin Veru Peyargal in Tamil | சூரியன் வேறு சொல்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் சூரியனின் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழர்கள் பொதுவாக கதிரவனை ஆதி தெய்வமாக வழிபடுவார்கள். இதன் காரணமாக கதிரவனை பல பெயர்களிட்டு வணங்கி வந்தனர். அந்த பெயர்களின் பட்டியல்களை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

சூரியன் என்பதை நாம் கதிரவன் என்று அழைப்போம். இதனை தவிர்த்து வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சூரியனை குறிக்கும் வேறு சொற்கள் அதிகம் உள்ளது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால். அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில், சூரியனை குறிக்கு வேறு சொற்கள்/வேறு பெயர்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

கதிரவன் வேறு பெயர்கள் | Kathiravan Veru Peyargal in Tamil:

Suriyanin Veru Peyargal in Tamil..! Sun Another Name in Tamil..!
அகில சாட்சி அண்டயோனி
அரியமா அரிகிரணன்
அருக்கன் அருணன்
அலரி அழலவன்
அனலி ஆதவன்
ஆதித்தன் ஆயிரஞ்சோதி
இரவி இருள் வலி
இனன் உதயன்
எல் எல்லை
வெய்யோன் ஒளியோன்
கதிரவன் கன்ஒளி
கனலி சண்டன்
சித்திரபானு சுடரோன்
சூரன் சூரியன்
செங்கதிரோன் சோதி
ஞாயிறு தபனன்
தரணி சான்றோன் திவாகரன்
தினகரன் தினமணி
நபோமணி பகல்
பகலோன் பங்கயன்
பதங்கன் பரிதி
பருக்கன் பனிப்பகை
பானு மார்த்தாண்டன்
மித்திரன் மாலி
விகத்தன் விண்மணி
விரிச்சி விரோசனன்
வெஞ்சுடர் வெய்யோன்
வெயில் ஏழ்பரியோன்

 

சிவன் பெயர்கள் பட்டியல்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement