மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள்..! List of fish names in tamil and english..!

List of fish names in tamil and english

மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள்..! List of fish names in tamil and english..!

மீன்களில் பல வகைகள் உள்ளது, அவற்றில் சில வளர்ப்பு மீனாகவும், சில மீன்கள் சாப்பிடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினருக்கு மீன்களின் பெயர்கள் கூட சரியாக தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள் (Fish names in tamil) பதிவிடப்பட்டுள்ளது. அவற்றை இங்கு படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

1 ஏக்கரில் 2,00,000/- லாபம் தரும் மீன் வளர்ப்பு..! Meen Valarpu…

Fish names in Tamil:- 

மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள்/ List of fish names in tamil and english
Fish names in English  மீன் வகைகள் பெயர்கள் / Fish names in tamil
Shark சுறா மீன் 
Sardines மத்தி மீன் 
Seabass கொடுவா மீன்
Saw / Gur கோலா மீன் 
Squid ஊசி கனவா மீன்
Shrimp / Prawn இறால் 
Salmon சால்மன் மீன் 
Red Snapper சங்கரா மீன் 
Seer / King fish வஞ்சரம் மீன் 
Little Tunny சூறை 
Anchovies நெத்திலி மீன் 
Crab நண்டு 
Cod பண்ணா மீன் 
Cat fish கெளுத்தி மீன் 
Cuttle கனவா மீன் 
Halibut போதா மீன்
Butter fish விரால் மீன்
Barracuda ஷீலா மீன்
Pomfret வவ்வால் மீன் 
Mackerel கானாங்கெளுத்தி
Eel விலாங்கு மீன்
Ribbon வாளைமீன்
Tilapia திலாப்பியா / ஜிலேபி மீன் 
Leather skin fish தீரா மீன் 
Malabar Trevally பாறை மீன் 
Yellow Tuna கீரை மீன் 

 

மீன் வளர்க்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com