LLB என்பதன் தமிழ் விரிவாக்கம்..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வதினாலோ. அல்லது தெரியாத விஷயத்தை பற்றி மற்றவர்களுக்கு சொல்லி தருவத்தினாலோ எந்த ஒரு தவறும் இல்லை. அந்த வகையில் இந்த பதில் LLB என்பதற்கான தமிழ் விரிவாக்கத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
LLB Full Form in Tamil:-
LLB (Bachelor of Legislative Law) என்பது சட்டமன்ற சட்டத்தின் இளங்கலை என்பதைக் குறிக்கிறது. லத்தீன் மொழியில் LLB யின் முழு வடிவம் Legum Baccalaureus, என்று பொருள். LLB என்பது சட்டம் பற்றிய படிப்பை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இளங்கலை பட்டம் ஆகும். இந்தத் சட்டம் சார்ந்த படிக்க விரும்பும் மாணவர்களுக்கான முதல் தொழில்முறை அல்லது முதன்மை சட்டம் அல்லது இளங்கலை பட்டமாக சட்ட துறையில் பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் எல்எல்எம் (LLM) போன்ற முதுகலை படிப்புகளில் சேரலாம்.
RIP Full Form in Tamil |
MLA Full Form in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |