மளிகை பொருட்கள் பட்டியல் PDF | Maligai Saman List in Tamil

Advertisement

மளிகை பொருட்கள் வகைகள்..! Maligai Saman List in Tamil..!

Maligai Saman List in Tamil:- வணக்கம் நண்பர்களே..! நமது பொதுநலம்.காம்-யில் அனைவருக்கும் பயன்படக்கூடிய பலவகையான பதிவுகளை தினமும் பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மளிகை பொருட்கள் பட்டியல் செய்துள்ளோம். பொதுவாக நமக்கு மளிகை பொருட்கள் பட்டியல் இருந்தால் அனைவருக்குமே கொஞ்சம் வசதியாக இருக்கும். அதாவது கடைக்கு செல்வதற்கு முன் ஒரு முறை இந்த பட்டியல்களை நீங்கள் பார்க்கும்போது  என்னென்ன மளிகை பொருட்கள் தங்களுக்கு தேவைப்படும் என்பது ஞாபகத்திற்கு வரும். ஆகவே நீங்கள் எளிதாக தங்கள் வீட்டிற்கு தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்கிவிடலாம்.

மேலும் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு மற்றும் தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு என்னென்ன மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று தெரியாது. சரி வாங்க நமது சமையலறைக்கு தேவைப்படும் மளிகை பொருட்கள் பட்டியலை இப்போது நாம்  பார்க்கலாம்.

அரிசி வகைகள்:-

மளிகை பொருட்கள் பட்டியல் | maligai saman list
புழுங்கல் அரிசி
இட்லி அரிசி
பச்சரிசி
பாஸ்மதி அரிசி
கவுனி அரிசி
சிகப்பரிசி
பிரவுன் அரிசி

இனிப்பு வகைகள் பெயர்கள்

சிற்றுண்டி உணவுகளுக்கு தேவைப்படும் பொருட்கள்:-

மளிகை பொருட்கள் பெயர்கள் தமிழ்
கோதுமை மாவு 
மைதா மாவு
ராகி மாவு
அரிசி மாவு
ரவை
ராகி
பாஸ்தா 
நூடுல்ஸ்
அவல் 
ஜவ்வரிசி
கடலை மாவு
சேமியா
சம்பா கோதுமை
சோளம்
தினை
குதிரை வாலி

 

Masala Powder List in Tamil

பருப்பு வகைகள்:-

மளிகை சாமான் லிஸ்ட் இன் தமிழ்
உளுத்தம் பருப்பு
பாசி பருப்பு
துவரம் பருப்பு
கொண்டைக்கடலை
கடலை பருப்பு
பச்சை பட்டாணி
மைசூர் பருப்பு
முழு உளுந்து
முழு துவரை
சோயா பீன்ஸ்

எண்ணெய் வகைகள்:-

List of Maligai Saman in Tamil
சூரியகாந்தி எண்ணெய் (sunflower oil)
கடலை எண்ணெய்
நல்லெண்ணெய் 
தேங்காய் எண்ணெய்
ஆலிவ் ஆயில்
நெய்
டால்டா

மசாலா மற்றும் இதர மளிகை பொருட்கள் list:-

Maligai Saman List in Tamil
உப்பு
கல் உப்பு
வெல்லம்
பனை வெல்லம்
டீத்தூள்
காபி தூள்
புளி 
பெருங்காயம் கட்டி அல்லது தூள் 
வர மிளகாய்
கடுகு 
சீரகம்
வெந்தயம்
பெருஞ்சீரகம்
மிளகு 
கசகசா 
எள் (கருப்பு அல்லது வெள்ளை)
ஓமம்
சுக்கு
ஏலக்காய்
பட்டை 
கிராம்பு 
பிரியாணி இலை
அப்பளம் அல்லது வடகம்
ஊறுகாய்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 
மஞ்சள் தூள் 
சாம்பார் தூள் 
சிக்கன் மசாலா 
மிளகாய் தூள் 
மல்லி தூள் 
கரம் மசாலா தூள் 
மிளகு தூள் 
சீரகம் தூள் 
இட்லி பொடி
பூண்டு பொடி
ரசப்பொடி 
வத்தக்குழம்பு  பேஸ்ட் 
சென்னா மசாலா பொடி
சோயா சாஸ் 
தக்காளி கெட்ச்அப் 
சில்லி சாஸ் 
வினிகர் 
மயோனைஸ் 
ஜாம் 
சீஸ்
வெண்ணெய்
பன்னீர் 
பிரஷ் கிரீம்
தேன் 
சென்னையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்..!

உலர் பழங்கள் மற்றும் இதர பொருட்கள்:-

உலர் திராட்சை 
பாதாம்
முந்திரி
பேரீச்சம்பழம் 
நிலக்கடலை
வால்நட்
பிஸ்தா 
உலர்ந்த அத்திப்பழம்
ஈஸ்ட்
பேக்கிங் சோடா 
பிரட் 
சமையல் சோடா 
தயிர் 
கோக்கோ பவுடர் 
வெண்ணிலா எசென்ஸ்
கண்டென்ஸ்டு மில்க் 

திண்பண்டங்கள்:-

பிஸ்கட்
கேக்
ரஸ்க்
குக்கீஸ்
சிப்ஸ்
பாப்கார்ன்

வீட்டிற்கு தேவைப்படும் மற்ற பொருட்கள்:-

துணி சோப்
லிகிவிட் 
பிளீச்சிங் பவுடர்
டாய்லெட் கிளீனர்
கிளாஸ் கிளீனர்
ரூம் ஸ்ப்ரே
துடைப்பம்
துடைப்பான்
குளியல் சோப் 
வாசனை திரவியம் 
முகப்பவுடர்
ஷாம்பு
லோஷன் 
டூத் பிரஷ் 
டூத் பேஸ்ட் 
டெட்டால் 
சானிடரி நாப்கின் 
இயர் பட்ஸ்
டிஷ்யூ பேப்பர்
பேப்பர் பிளேட்
பேப்பர் கப்

 

ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்

காய்கறிகள்:-

வெங்காயம்
சின்ன வெங்காயம்
தக்காளி
பூண்டு 
இஞ்சி
பச்சை மிளகாய்
உருளைக்கிழங்கு
கொத்தமல்லி இலை
புதினா
கருவேப்பிலை
எலுமிச்சை
தேங்காய்
கேரட்
முட்டை

 

மளிகை பொருட்கள் விலை பட்டியல் 2024

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement