மளிகை பொருட்கள் விலை பட்டியல் இன்று | Maligai Saman Rate Today in Tamil
Maligai Saman Rate in Tamil: நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. அனைத்து இல்லத்தரசிகளும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. வீட்டு சமையலிற்கு மிகவும் முக்கியமான ஒன்று மளிகை பொருட்களே..! மார்க்கெட்டின் அன்றைய விலை நிலவரம் நமக்கு தெரிந்திருந்தால் கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்குவது மிகவும் சுலபம். இந்த மளிகை பொருள் விலை மதிப்பானது சென்னை கோயம்பேடு சந்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
சரி வாங்க நண்பர்களே அனைவருக்கும் பயனுள்ள மளிகை பொருட்கள் விலை (Maligai Saman Price List in Tamil today) பட்டியலை இப்போது படித்தறியலாம்..!
குறிப்பு: நீங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும், சென்னை கோயம்பேடு விலைக்கும் வேறுபாடுகள் இருக்கலாம்.
இவற்றையும் படியுங்கள்>>> | 2 பேருக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களின் அளவுகள் எவ்வளவு தெரியுமா |
மளிகை பொருள் விலை நிலவரம் | Today Grocery Price List in Tamil:
மளிகை பொருள் | மில்லி/ கிலோ / கிராம் அளவு | விலை |
மஞ்சள் தூள் | 100 கிராம் | ரூ.30/- |
வெல்லம் |
1 கிலோ | ரூ.56/- |
சர்க்கரை | 1/2 கிலோ | ரூ.37/- |
சீனி | 1 கிலோ | ரூ.44/- |
துவரம் பருப்பு | 1 கிலோ | ரூ.196/- |
பாசி பருப்பு | 1 கிலோ | ரூ.140/- |
கடலை பருப்பு | 1/2 கிலோ | ரூ.52/- |
மிளகாய் | 100 கிராம் | ரூ.24/- |
அணில் ராகி சேமியா | 250 கிராம் | ரூ.22/- |
ரவா | 1/2 கிலோ | ரூ.35/- |
கல்லமாவு | 1/2 கிலோ | ரூ.65/- |
ஏலக்காய் | 1 கிலோ | ரூ. 650/- |
அப்பளம் | 200 கிராம் | ரூ. 40/- |
கசகசா | 50 கிராம் | ரூ. 80/- |
பட்டை | 1 கிலோ | ரூ. 150/- |
இலவங்க பூ | 1 கிலோ | ரூ. 950/- |
கொத்தமல்லி | 1 கிலோ | ரூ. 95/- |
சோம்பு | 1 கிலோ | ரூ. 360/- |
மிளகு | 1 கிலோ | ரூ. 900/- |
சீரகம் | 1 கிலோ | ரூ. 560/- |
வெந்தயம் | 1 கிலோ | ரூ. 120/- |
பச்சை பட்டாணி | 1 கிலோ | ரூ. 140/- |
கடுகு | 1 கிலோ | ரூ. 210/- |
விளக்கேற்றும் எண்ணெய் | 1/2 லிட்டர் | ரூ. 95/- |
வாழை இலை (பிளாஸ்டிக்) | 1 பீஸ் | ரூ. 05.00/- |
ஜாதிக்காய் | 25 கிராம் | ரூ. 100/- |
கட்டி பெருங்காயம் | 20 கிராம் | ரூ. 30/- |
புளி | 1 கிலோ | ரூ. 80/- |
மஞ்சள் | 1 கிலோ | ரூ. 100/- |
கொட்ட பாக்கு | 1 கிலோ | ரூ. 450/- |
முந்திரி | 1 கிலோ | ரூ. 500/- |
நிலக்கடலை | 1 கிலோ | ரூ. 105/- |
Horlicks Original Refill | 500 கிராம் | ரூ. 230/- |
அமுல் பீட்சா சீஸ் | 200 மில்லி | ரூ.91.14/- |
அமுல் பட்டர் | 200 கிராம் | ரூ. 92.12/- |
அமுல் பன்னீர் | 200 கிராம் | ரூ. 64.00/- |
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக் (Honey) | 300 கிராம் | ரூ. 135/- |
ஆசிர்வாத் ஆட்டா | 1 கிலோ | ரூ.69/- |
டாடா உப்பு | 1 கிலோ | ரூ. 17/- |
விம் டிஷ் வாஷ் (எலுமிச்சை) | 500 மில்லி | ரூ. 108/- |
லக்ஸ் ஹேண்ட் வாஷ் (ஸ்ட்ராபெரி) | 225 மில்லி | ரூ. 75/- |
MTR அரிசி (ஜீரா) | 250 கிராம் | ரூ. 70/- |
தனியா தூள் | 500 கிராம் | ரூ. 140/- |
Dhara Vegetable (Oil) | 1 லிட்டர் | ரூ. 127/- |
எவரெஸ்ட் பிரியாணி மசாலா | 50 கிராம் | ரூ. 140/- |
எவரெஸ்ட் கருப்பு மிளகு / Everest Black (Pepper) | 50 கிராம் | ரூ. 120/- |
இன்றைய காய்கறி விலை நிலவரம்..! |
||
எவரெஸ்ட் மஞ்சள் தூள் | 100 கிராம் | ரூ. 26.75 |
Everyday-Pure Ghee | 1 லிட்டர் | ரூ. 500/- |
Fortune சூரியகாந்தி எண்ணெய் | 1 லிட்டர் | ரூ.91.70/- |
கரம் மசாலா | 100 கிராம் | ரூ. 50/- |
ஹேசல் நட் | 250 கிராம் | ரூ. 425/- |
பூண்டு | 250 கிராம் | ரூ. 50/- |
இந்தியா கேட் பாஸ்மதி அரிசி | 1 கிலோ | ரூ . 190/- |
அசிட்டோ பால்சாமிக் வினிகர் | 1 லிட்டர் | ரூ. 200/- |
கருப்பு திராட்சை வத்தல் ஜெல்லி / Black Currant Jelly | 100 கிராம் | ரூ. 41/- |
சாக்லேட் கேக் மிக்ஸ் | 175 கிராம் | ரூ. 50/- |
பில்ஸ்பரி கேக் மிக்ஸ்-வெண்ணிலா (Pillsbury Cake Mix-Vanilla) | 250 மில்லி | ரூ. 75/- |
கெல்லாக்ஸ் சாக்கோஸ் சேவர் | 250 கிராம் | ரூ. 109/- |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |