MLA Full Form in Tamil – MLA தமிழ் விரிவாக்கம் என்ன தெரியுமா?
பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள்.. மொழிகளுக்கு பொதுவாக Short Form இருக்கும். அந்த வகையில் ஆங்கில மொழிகளுக்கு பல Short Form இருக்கிறது. அந்த வார்த்தைக்கான தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அந்த வகையில் இந்த பதிவில் MLA Short Form-க்கு தமிழ் விரிவாக்கம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
MLA Full Form in Tamil | MLA Abbreviation in Tamil:
- MLA (Member of Legislative Assembly) = சட்ட மன்ற உறுப்பினர் என்பவரை தான் MLA என்று சொல்வார்கள்.
MLA Tamil Meaning | சட்ட மன்ற உறுப்பினர்:
சட்ட மன்ற உறுப்பினர் என்பவர் இந்தியாவில் ஒரு தொகுதியின் வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியாவார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட மன்றங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொறு மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அம்மாநிலத்தின் சட்டமன்றமே முதன்மைக் காரணியாக உள்ளன. அவற்றின் உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கு உரிய தகுதி விதிகள், இதற்கும் உரியதாகும். அதன்படி இந்திய குடியுரிமை உள்ள எவரும், சட்டமன்ற தேர்தலில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும். அவருக்கு வயது இருபத்தைந்துக்கு மேல் இருக்க வேண்டும்.
RIP Full Form in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |