ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம்..!

oddanchatram vegetable price today

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்..! Oddanchatram Vegetable Market Price Today..!

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் இன்றைய விலை நிலவரம் : நமது அன்றாட வாழ்வில் காய்கறிகளை அதிகளவு பயன்படுத்துகின்றோம். நமது அத்யாவசிய பொருட்களின் ஒன்றான காய்கறி விலை பற்றி நாம் தெரிந்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள காய்கறி மார்க்கெட் போன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தமிழகத்திலுள்ள பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்று. இந்த ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றி இங்கு நாம் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த மார்க்கெட்டில் தினந்தோறும் விற்கப்படும் காய்கறிகளின் விலை நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

சரி வாங்க ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்(oddanchatram vegetable market price today) பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்..!

இன்றைய ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் | Oddanchatram Vegetable Price Today | ஒட்டன்சத்திரம் மார்க்கெட் இன்றைய விலை நிலவரம்

ஒட்டன்சத்திரம் இன்றைய காய்கறி விலை நிலவரம் / ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் – oddanchatram vegetable market price today 
ஒட்டன்சத்திரம் காய்கறி விலை நிலவரம் / ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் (03.12.2020)
எலுமிச்சை (1 கிலோ)ரூ.75
தக்காளி (1 கிலோ)ரூ.15
சின்ன வெங்காயம் (1 கிலோ)ரூ.100
பெரிய வெங்காயம் (1 கிலோ)ரூ.25
பீன்ஸ் (1 கிலோ)ரூ.100
கேரட் (1கிலோ)ரூ.60
வெண்டைக்காய் (1 கிலோ)ரூ.40
மரம் முருங்கை (1 கிலோ)ரூ.8
செடி முருங்கை (1 கிலோ) ரூ.30
அவரைக்காய் (1 கிலோ)ரூ.40
பச்சை பயிறு (1 கிலோ) (Green Pulses)ரூ.20
White Pulses  (1 கிலோ)ரூ.20
சீமை சுரைக்காய் (1 கிலோ)ரூ.6
பீட்ருட் (1 கிலோ)ரூ.25
வெள்ளை பூசணிக்காய் (1 கிலோ)ரூ.8
சாம்பார் பூசணி (1 கிலோ)ரூ.6
உருளைக்கிழங்கு (1 கிலோ)ரூ.40
தேங்காய் (1 கிலோ)ரூ.40
பச்சை மிளகாய் (1 கிலோ)ரூ.25
காலிபிளவர் (1 கிலோ)ரூ.20
பச்சை கத்திரிக்காய் (1 கிலோ)ரூ.40
கத்திரிக்காய் (1 கிலோ)  ரூ.40
வாழைக்காய் (1 கிலோ)ரூ.30
கருவேப்பிலை (1 கிலோ)ரூ.35
புடலங்காய் (1 கிலோ)ரூ.20
கொத்தமல்லி (1 கிலோ)ரூ.35
முள்ளங்கி (1 கிலோ)ரூ.20
இஞ்சி (1 கிலோ)ரூ.70
மொச்சைக்கொட்டை (1 கிலோ)ரூ.200
முட்டைகோஸ் (1 கிலோ)ரூ.15
பச்சை பட்டாணி (1 கிலோ)ரூ.60
பாகற்காய் (1 கிலோ)ரூ.25
நூக்கல் (1 கிலோ)ரூ.40
சௌ சௌ (1 கிலோ)ரூ.20
கோவக்காய் (1 கிலோ)ரூ.20
கொத்தவரை (1 கிலோ)ரூ.45
நெல்லிக்காய் (1 கிலோ)ரூ.80
நார்த்தங்காய் (1 கிலோ)ரூ.35
வெள்ளரிக்காய் (1 கிலோ)ரூ.15
பூண்டு (1 கிலோ)ரூ.150
பீர்க்கங்காய் (1 கிலோ)ரூ.25
சேப்பங்கிழங்கு (1 கிலோ)ரூ.25
சோயா பீன்ஸ் (1 கிலோ)ரூ.150
பட்டர் பீன்ஸ் (1 கிலோ)ரூ.180
சேனைக்கிழங்கு (1 கிலோ)ரூ.20
கருணைக்கிழங்கு (1 கிலோ)ரூ.35
முருங்கைக்காய் (1 கிலோ)ரூ.25
மாங்காய் (1 கிலோ)ரூ.45

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இவ்வாறு ஒவ்வொரு காய்கறிகளுக்கு ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் விலை நிலவரம் (oddanchatram vegetable market price today) செய்து நியாயமாக விற்கப்படுகிறது. தினமும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள தினமும் எங்கள் பொதுநலம் வெப்சைட்டை பார்வையிடுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil