பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம் | Panthiku Munthu Padaiku Pinthu Meaning in Tamil
பொதுவாக நம் முன்னோர்கள் பேசும் வார்த்தைகளுக்கு அதிகளவு அர்த்தம் தெரியாது. அதிலும் முக்கியமாக பெரியவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு சுத்தமாக அர்த்தம் தெரியாது. பெரியவர்கள் ஒரு வார்த்தைக்கு 10 பழமொழிகள் சொல்வார்கள். அந்த பழமொழிகளுக்கு பின்னால் பெரிய அர்த்தம் இருக்கும்.
அதிலும் இந்த காலகட்டம் வரை சில பழமொழிகள் பேசிக்கொண்டு தான் வருகிறார்கள். அந்த பழமொழிகளை பற்றி தெரிந்துகொள்ள Pothunalam.com பதிவை கிளிக் செய்து தெரித்துக்கொள்ளவும்.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து விளக்கம்:
பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சொல்வத்தற்கு அர்த்தம். அந்த காலத்தில் பந்தி என்பது போர் புரியும் படைகளில் இருக்கும் பிரிவு, அதாவது ஒரு போரில் உள்ள குதிரைபடை, யானை படை, படைவீரர்கள், ஒரு தேர் எனப்படும். இதனை தான் ஒரு பிரிவு என்பார்கள் அல்லது பட்டி என்பார்கள்.
இது மாதிரி ஒரு 3 பந்திகள் கொண்டது ஒரு சேனாமுகம் என்பார்கள். 3 சேனாமுகம் கொண்டது ஒரு குல்மா. 3 குல்மாக்கள் கொண்டது 1 கனம்.
இந்த வரிசையில் வருவது தான் 1 அக்குரோணி சேனை என்பார்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் ⇒ ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழி விளக்கம் தெரியுமா..?
அதேபோல் ஒரு அக்குரோணி சேனை என்றால் 21870 தேர்களை, 21870 யானைகளையும், 67610 குதிரைகளையும், 109350 படைவீரர்களையும் கொண்டது தான் ஒரு அக்குரோணி சேனை எனப்படும்.
இதேபோல் மஹாபாரத்தில் பாண்டவர்கள் தரப்பில் 7 அக்குரோணி சேனை, கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி சேனை இருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்த பந்தி பிரிவில் உள்ள படைகளின் வீரர் இந்த படைகளுக்கு அவரின் வீரத்தை நிரூபித்து முந்திவரவேண்டும். அதற்கு பின் உள்ள காலங்கள் படைகளுக்கு பிந்தவேண்டும். இந்த பந்திக்கு முந்தி வந்தால் தான் ஒரு வீரன் என்ற பெயர் பெற்று வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். இந்த காரணமாக தான் பந்திக்கு எப்போதும் முந்தவேண்டும், படை என்றால் பிந்தவேண்டும் என்கிறார்கள்.இதையும் படித்து பாருங்கள்=> ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ இந்த பழமொழிக்கான அர்த்தம் என்ன..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |