தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிகள் | Pf Rules in Tamil

Pf Rules in Tamil

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் | Pf Meaning in Tamil 

இந்த பதிவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்றால் என்ன என்பதை பார்ப்போம். பொதுவாக இப்போது இருக்கும் காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அம்மா அப்பா என இருவரும் வேலைக்கு செல்வார்கள். அவர்களுக்கு மாத ஊதியம் பெறுவார்கள் அப்போது அவர் கணக்கில் மாதம் மாதம் சம்பளத்தில் 1000 அல்லது அவர்கள் சம்பளத்திற்கு ஏற்றவாறு பிடி பணம் என்று சொல்லி பிடித்துக்கொள்வார்கள். அது எதற்கான பணம் என்று கேட்டது உண்ட..? Pf என்றால் என்ன..? Pf விதிமுறைகளையும். இப்பதிவில் தெளிவாக காண்போம்.

PF பணம் Onlineல் எடுப்பது எப்படி?

Pf Meaning in Tamil:

விடை :

 • Pf என்பது Provident Funt என்பது அர்த்தம். இதனை தமிழில் தொழிலார்கள் வருங்கால வைப்பு தொகை என்று சொல்வார்கள்.

Pf Endral Enna | பிஎஃப் என்றால் என்ன:

 • தொழிலார்களிடம் உங்களின் மாதம் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் அவர்கள் பதில் பிடித்தம் போக இந்த பணம் தான் வரும் என்பது சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை எதற்கு பிடித்துக்கொள்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.
 • தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களில் ஓய்விற்கு பிறகு இந்த பணம் உதவியாக இருக்கும் என்பதை கணக்கில் கொண்டு மத்திய அரசால் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 • இந்த திட்டத்தின் பெயர் (EPFO) Employees Provident Fund Organisation என்று கொண்ட அமைப்பால் இந்திய திட்டத்தை செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனை தமிழில் தொழிலார்கள் வருக்கால வைப்பு திட்டம் என்று பெயர்.

Pf Rules in Tamil:

 • பொதுவான சம்பளத்தை அந்நிறுவனமே முடிவு செய்து கொள்ளலாம். என்றால் எல்லா நிர்வனங்களும் ஒரே மாதிரியான சம்பளத்தை கொடுப்பது இல்லை. இவ்வளவு தான் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
 • epf வின் மூலம் பணம் செலுத்துவதற்கு எந்த விதமான வரி கட்டணமும் கிடையாது.

Epf பங்களிப்பு:

 1. பணியாளர்கள் மற்றும் நிறுவனம் அவர்களிடையே ஷேர் சேர்த்து தான் EPF பணம் வருகிறது.
 2. EPF = BASIC SALARY + DA (OR) BASIC SALARY
 3. மாத சம்பளம் 50% இருக்கவேண்டும், அதாவது Basic salary + DA சேர்த்து 50 % இருக்கவேண்டும்.

எடுத்துக்காட்டாக:

 • மொத்தம் மாத சம்பளம் 50,000 என்றால் அதை
 • 50,000*50/100=25,000/- இருக்கவேண்டும் என்பது முதல் விதிமுறையாகும்.
 1. ஒரு வருடத்தில் உங்கள் வங்கி கணக்கில் 2.5 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தப்பட்டால். அந்த பணத்திலிருந்து கிடைக்கும் வடக்கு வரி கட்ட வேண்டும். இந்த வரி கட்டணம் VPF ஐ தேர்வு செய்தவர்களுக்கும் இந்த விதி முறை பொருந்தும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil