Phd Full Form in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பிஎச்டி என்பதன் தமிழ் விரிவாக்கம்(Phd Full Form in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக கல்வி துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பலவகையான பட்டன்கள் வழங்கப்படுகிறது அந்த வகையில் இந்த பதிவில் பிஎச்டி என்ற பட்டத்திற்க்கான தமிழ் விரிவாக்கம் என்ன என்று தெரிந்து கொள்வோம். படிக்கும் மாணவர்கள் இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகவே படித்து பயன்பெறுங்கள் நன்றி.
Phd பட்டம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான விரிவாக்கம் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் பற்றி கேட்டால் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் Phd Full Form in Tamil கொடுத்துள்ளோம்.
Phd Full Form in Tamil:
Phd என்பதனை ஆங்கிலத்தில் (Doctor of Philosophy) என்று சொல்வார்கள். பிஎச்டி என்பதற்கான தமிழ் விரிவாக்கம் முனைவர் பட்டம் ஆகும். இந்த Phd பட்டம் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக உள்ளது. முனைவர் பட்டம் (Doctorate) என்பது பல நாடுகளிலும் கல்வி மூலம் அல்லது தொழில்முறையாக குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் தகுதி உடையவராக குறிக்கும் பட்டங்கள் ஆகும். இலத்தீன் மொழியில் docere என்பதற்கு “கற்பித்தல்” என்று பொருள்படும். இலங்கையில் இது தமிழில் கலாநிதிப் பட்டம் என அழைக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுமுனைவர் பட்டத்திற்கு தகுதி பெறுகிறார்.LLB Full Form in Tamil |
AM/PM Full Form in Tamil |
MLA Full Form in Tamil |
RIP Full Form in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |