Pure Tamil Names:- வணக்கம் நண்பர்களே பொதுவாக குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்வு என்பது மிகவும் சந்தோஷமான தருணமாகும். அதன் காரணமாகவே அனைத்து மதத்தினரும் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைக்கு அழகான பெயரினை சூட்டுவார்கள். குழந்தையின் பெயர் தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. எனவே குழந்தையின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமைய பெற்றோர்கள் தான் கவனமாக தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும். ஆகவே தங்கள் குழந்தைக்கு தாய் மொழியாம் தமிழ் மொழியில் பெயர் வைக்க, இந்த பதிவில் தூய தமிழ் பெயர்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளோம். ஆகவே தங்கள் ஆண் அல்லது பெண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் வைத்து மகிழுங்கள். சரி வாங்க தூய தமிழ் பெயர்கள் பட்டியல்களை படித்தறியலாம்.