தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல் | Tamil Novel Writers Name List

Tamil Writers Name List in Tamil

எழுத்தாளர் பட்டியல் | Tamil Writers Name List in Tamil | Tamil Writers Name List

Tamil Writers Name List in Tamil: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல் பற்றித்தான் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். தமிழ் பண்பாட்டு நூல்களில் ஒவ்வொரு நூல்களுக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். தமிழ் நூல்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவையே. அந்த வகையில் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

தமிழ்நாட்டில் உள்ள தாலுகா பட்டியல் 2021

தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்:

 1. அசோகமித்திரன் (இயற்பெயர்: தியாகராஜன்)
 2. அம்பை (சி.எஸ் லக்ஷ்மி) (பெண் தமிழ் எழுத்தாளர்)
 3. அ.முத்துலிங்கம் 
 4. ஆண்டாள் பிரியதர்ஷினி 
 5. ஜோ டி குரூஸ்
 6. அரவிந்தன் நீலகண்டன்
 7. ஆதவன்
 8. இந்திரா சௌந்தர்ராஜன் (இயற்பெயர்: பி. சௌந்தர்ராஜன்)
 9. இந்திரா பார்த்தசாரதி
 10. எஸ். ராமகிருஷ்ணன்
 11. நா. சொக்கன் (இயற்பெயர்: சொக்கநாதன்)
 12. க. பூரணச்சந்திரன்
 13. சா. கந்தசாமி
 14. கல்கி
 15. கி. ராஜநாராயணன் (சுருக்க பெயர் கி.ரா)
 16. எம்.எஸ். அப்துல் காதர் (புனைப்பெயர்: கழனியூரன்)
 17. சாரு நிவேதிதா
 18. சிவசங்கரி
 19. சுந்தர ராமசாமி
 20. சுபா 
 21. சுஜாதா (எழுத்தாளர்)
 22. தமிழ்மகன் (இயற்பெயர்: வெங்கடேசன்) (புனைப்பெயர்: வளவன், தேனீ)
 23. தாமரைக்கண்ணன் (இயற்பெயர்: வீ. இராசமாணிக்கம்)
 24. தாமரை (கவிஞர்)
 25. தி. ஜானகிராமன் (சுருக்க பெயர்: தி. ஜா)
 26. தேவன் (அ) ஆர். மகாதேவன் 
 27. நாஞ்சில் நாடன்
 28. பிரபஞ்சன்
 29. பாலகுமாரன்
 30. பெருமாள் முருகன்
 31. பா. ராகவன்
 32. ரமணி சந்திரன்
 33. ரா. கி. ரங்கராஜன்
 34. ராஜேஷ் குமார்
 35. லட்சுமி (எழுத்தாளர்)
 36. லஷ்மி சரவணகுமார்
 37. ஜெயகாந்தன்
 38. ஜெயமோகன்
 39. பாவண்ணன்
 40. செந்தலை ந. கவுதமன்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil